By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை
கனஂனியாகுமரிமாவட்டம்

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை

Last updated: August 1, 2024 11:26 am
August 1, 2024
69 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஆக 1 

 

கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில் 150 கிலோ கெட்டுப்போன உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்கும் கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றனர்.

 

கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலை உதிக்கும் சூரியனை காண்பதற்காக பல்வேறு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். கன்னியாகுமரி சுற்றுலா தளமாக விளங்குவதால் அப்பகுதியில் சைவம் அசைவம் என அதிகமான ஹோட்டல்கள் இயங்கி வருகிறது.

 

இந்த நிலையில் கன்னியாகுமரியில் செயல்பட்டு வரும் ஹோட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கன்னியாகுமரியில் செயல்பட்டு வரும் உணவகங்களில் திடீரென சோதனை செய்தனர். கன்னியாகுமாரி நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஐந்திற்கும் மேற்பட்ட ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை செய்த போது மீன், இறைச்சி, நண்டு போன்றவை சமைத்து பயன்படுத்தாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கெட்டுப்போன உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

ஐந்து ஓட்டல்களில் பறிமுதல் செய்யப்பட்ட 150 கிலோ கெட்டுப்போன உணவுகளை அதிகாரிகள் குப்பை தொட்டியில் கொட்டி அழித்தனர். பின்னர் கெட்டுப்போன உணவுகளை பயன்படுத்திய ஐந்து ஹோட்டல்களுக்கு தல ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் ஆபராதம் விதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரி நெடுஞ்சாலை பகுதிகளில் ஓட்டலில் திடீரென உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கெட்டுப்போன உணவுகளை ஹோட்டல்கள் பயன்படுத்தி வந்ததை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

8 பேர் மீது வழக்கு பதிவு
ஆட்சி அமைத்த வரலாறு திமுகவுக்கு கிடையாது
கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் குத்துவிளக்கு ஏற்றி
பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரண கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் தூய்மை கட்டமைப்பை உருவாக்க

September 29, 2024
45 Views
வருடாந்தர என்.சி.சி. முகாம் நிறைவு விழா
பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள்
தக்கலை அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; அரசு பஸ் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்
காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account