By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதங்களை கடந்து மனிதநேயம் இன்னும் வாழ்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மதங்களை கடந்து மனிதநேயம் இன்னும் வாழ்கிறது
கனஂனியாகுமரிமாவட்டம்

மதங்களை கடந்து மனிதநேயம் இன்னும் வாழ்கிறது

Last updated: February 24, 2025 9:44 am
February 24, 2025
41 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் பிப்-23

 

அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு மின்சார துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் லைன்மேனாக கடந்த 10 வருடமாக பணியாற்றி வருபவர் திருப்பதிசாரத்தை சார்ந்தவர் வெங்கடேஷ் வயது 40 இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பாக மின்சார தடையை சரிசெய்யம் பொழுது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்தவரை மீட்டு. நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆல்பத்திரியில் தீவிர.சகிட்சை பிரிவில் சிகிட்சை பெற்று வருகிறார். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள வெங்கடேஷுக்கு தினமும் அதிக விலையுள்ள உயிர்காக்கும் மருந்துகள் செலுத்தபடுகிறது. எனவே அவர் குடும்பத்தினர் அதிக பணச்செலவை சமாளிக்க முடியாமல் தினறி வருகின்றார். இந்நிலையில் இத்தகவலை கேள்விப்பட்ட அஞ்சுகிராமம் வியாபாரிகள் நலசங்க தலைவரும் சமூக சேவகருமான அஞ்சை ஜெஸீம் தலைமையில் கவுன்சிலர் ஜோஸ் திவாகர் முன்னிலையில் வியாபாரிகள், ஒட்டுநர்கள் உண்டியல் ஏந்தி நிதி வசூலித்தனர். மேலும் வியாபாரிகள், சமூக சேவகர்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு ஊழியர்கள், ஆட்டோ, கார், வேன், டெம்போ ஓட்டுநர்கள், காவல்துறையினர், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களிடம் இந்த நிதி பெறப்பட்டது. மேலும் நிதிதிரட்டிய சமூக சேவகர் ஜெஸீம் கூறும்பொழுது அரசு மின்வாரிய ஒப்பந்த பணியாளர் வெங்கடேஷ் மிகவும் ஏழ்மையில் உள்ளதால் அவரின் மருத்துவ செலவுக்கு அரசு உதவிட வேண்டும் என்றார். அவரின் வேண்டுகோளை ஏற்று மருத்துவச் செலவுக்கு நிதி திரட்டுவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள களமெழுத்துப் பாட்டு
புதிய பேருந்து நிலைய பணிகளை நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி
தக்கலை பகுதியில் புகையிலை பொருள் விற்ற 5 கடைகளுக்கு சீல்
NIEPMD மற்றும் திண்டுக்கல் காமாட்சி பண்டரிநாதன் அறக்கட்டளை இணைந்து மாநில அளவிலான மூன்று நாட்கள் தொடர் மறுவாழ்வு பயிற்சி வகுப்பு
வடசேரி குளத்தில்வாலிபர் சடலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

28 வது கவுன்சிலர் செந்தில் குமார் தனது வாக்கை பதிவு செய்தார்

February 7, 2025
43 Views
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை
கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை
காட்பாடியில் சிவா பீப் ஸ்டால் 30ஆண்டு துவக்கம் விழா
திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account