By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கணபதிபுரத்தில் மகா காளி பூஜை விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கணபதிபுரத்தில் மகா காளி பூஜை விழா!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கணபதிபுரத்தில் மகா காளி பூஜை விழா!

Last updated: October 13, 2026 3:05 pm
October 13, 2026
1 View
Share
SHARE

கன்னியாகுமரி, அக் :13

ராஜாக்கமங்கலம் கணபதிபுரத்தில் உள்ள குலசை முத்தாரம்மன் தசரா குழு சார்பில், 11, 12 ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் மகா காளி பூஜை விழா நடைபெற்றது.
இதையொட்டி நேற்று முன்தினம் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை விழா தொடங்கியது.மதியம் அம்மனை கும்பத்தில் எழுந்தருளச் செய்தல், அம்மனுக்கு அலங்கார பூஜை, அன்னபிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை மாபெரும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இரவு சிறப்பு பூஜை மற்றும் பக்தர்களுக்கு மாலை அணிவித்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

இரண்டாம் நாளான நேற்று (அக். 12) திங்கட்கிழமை காலை பஜனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பழவூர் சுதன் குழுவினரின் கொம்பு, தப்பு உள்ளிட்ட பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளும், கீழச்சங்கரன்குழி லதா குழுவினரின் வில்லிசையும் இரவு மகா காளி பூஜையும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குலசை முத்தாரம்மன் தசரா குழுவினர், கணபதிபுரம் பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கணபதிபுரம் குலசை முத்தாரம்மன் தசரா குழுவின் நிர்வாக தலைவர் சுயம்புலிங்கம்,
தலைவர் சுரேஷ்,செயலாளர் வினோ, பொருளாளர் மணிகண்டன், மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சென்னை மடிப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி காமாக்ஷி அம்பாள் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்
கன்னியாகுமரியில் படகு சேவை 1 மணி நேரம் அதிகரிப்பு: கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
மார்த்தாண்டத்தில் பிரதமர் தாயார் பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கல்
குமரியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
சர்வதேச போட்டியில் அழகர் கோயில் சுந்தரராசா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்

June 13, 2024
174 Views
ஸ்ரீ செருவலிங்க அய்யனார் கோவில் 3ம் ஆண்டு களரி படைப்பு விழா
ஆட்சித்தலைவர் முன்னிலையில் பூமி பூஜை
மாத சம்பள வரம்பை ரூ. 30 ஆயிரம் என உயர்த்த வேண்டும்
குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் அளிக்கும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account