By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடன் வழங்குவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி: நிதி நிறுவன பணியாளர்கள் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கடன் வழங்குவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி: நிதி நிறுவன பணியாளர்கள் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்
குற்றம்தஞ்சாவூர்தமிழ்நாடு

கடன் வழங்குவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி: நிதி நிறுவன பணியாளர்கள் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்

Last updated: March 30, 2026 6:09 pm
March 30, 2026
62 Views
Share
SHARE

தஞ்சாவூர், மார்ச் 30 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்படும் தனியார் நிதி நிறுவனம் கடன் வழங்குவதாக வாடிக்கையாளர்களையும், வேலை பார்த்தவர்களையும் ஏமாற்றி விட்டதாக அங்கு பணியாற்றிய பணியாளர்கள் ராஜா கிட்டப்பா என்பவரது தலைமையில் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களுக்கு தனி நபர் கடன் ரூ. 30 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தனர். இதை 18 தவணையாக மாதந்தோறும் செலுத்த வேண்டுமெனவும், உறுப்பினர் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும் எனவும் அறிவித்திருந்தது. இதற்காக ஆதார், பான் அட்டைகள் உள்ளிட்டவற்றை வாங்கி நிதி நிறுவனத்துக்கு கொடுத்தோம்.

மாவட்டத்தில் கும்பகோணம், மாரியம்மன் கோயில், செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி என பல இடங்களில் செயல்பட்ட இந்த நிதி நிறுவனம் சார்பில் 6 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு ரூ.30 லட்சம் ரொக்கத்தைப் பெற்று நிதி நிறுவனத்திடம் வழங்கினோம். நிதி நிறுவனம் கூறியபடி கடன் தொகை தரவில்லை.

பணம் கொடுத்தவர்கள் நாள்தோறும் நிறுவனங்களுக்கு வந்து எங்களை மிரட்டி ரொக்கம் மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.ரொக்கத்தைப் பெற்றுக் கொண்ட நிதி நிறுவன உரிமையாளர்களை நாங்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதேபோல 100-க்கும் அதிகமான பணியாளர்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் தரவில்லை. எனவே, மோசடியாக பெறப்பட்ட தொகையை மீட்டுத்தர வேண்டும்.

மேலும், பொதுமக்களின் ஆவணங்களைக் கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்துள்ளதால், அதை வேறு முறைகேடுகளுக்கு பயன்படுத்தக்கூடும் என்பதால், நிதி நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தொப்பூர் கணவாயில் உயர்மட்ட மேம்பால பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
குளச்சல் அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதி வாலிபர் படுகாயம்
குமரி விசைப்படகில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: போலீசார் விசாரணை
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் வாழை பயிர் காப்பீடு
புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ 75 ஆயிரம் அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சலில் 4 டெம்போக்களில் பேட்டரிகள் திருட்டு; மர்ம நபருக்கு போலீஸ் வலை

July 22, 2025
274 Views
ஆசிரியர்கள் சங்கமிக்கும் சிறப்பு நிகழ்ச்சி
மார்த்தாண்டம் அருகே மகனை மண்வெட்டியால் வெட்டிய தந்தை
நாகர்கோவில் டாட்டா தனிஷ்க் ஜூவல்லரியில் தங்க நகை எக்சேஞ் திட்டம் நீட்டிப்பு
இறச்சகுளம் பகுதியில் ரூ.90 இலட்சம் மதிப்பில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account