By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடத்தூர் ஒன்றியத்தில் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கடத்தூர் ஒன்றியத்தில் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
தமிழ்நாடுதருமபுரி

கடத்தூர் ஒன்றியத்தில் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்

Last updated: May 15, 2026 1:54 pm
May 15, 2026
46 Views
Share
SHARE

தருமபுரி, மே 15 –

தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மணியம்பாடியில் ரூ.5 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5 வகுப்பறை கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு ரயில் வடிவில் இருப்பதை பார்வையிட்டார்.

கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் உள்பட கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார். இவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து குடிநீர் விநியோகம் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் செயல்பாடுகளை குறித்து அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன் கல்பனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பணம் கொடுத்து வாங்கிய பட்டாவை ரத்து செய்ய விசிக சார்பில் கோரிக்கை; கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் முற்றுகை போராட்டம்; மைய மாவட்டச் செயலாளர் மாதேஷ் எச்சரிக்கை
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ஆபரேஷன் சிந்துரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய இடது குரல் வெளியீட்டு விழாவும், சாகித் அகாடமி விருதுக்கான பாராட்டு விழா நடைபெற்றது
மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களிடம் குமரி கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

June 23, 2026
24 Views
வேலூர் சரக டிஐஜியாக தர்மராஜன் இன்று பொறுப்பேற்பு
திண்டுக்கல்லில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கும் விழா.
கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி
நீர்நிலை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account