By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Last updated: September 8, 2026 4:10 pm
September 8, 2026
8 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்.8-

நாகர்கோவிலில் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்கும் கட்டணமில்லா மருத்துவ வசதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், மருத்துவமனைகளின் வகைப்பாடு மற்றும் சிகிச்சைக்கான செலவு விகிதங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும், காப்பீட்டுத் தொகைக்கு உட்பட்டு மருத்துவச் செலவுகளுக்கான கட்டணமில்லா சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், திட்டத்தில் சேர விருப்பமில்லாத ஓய்வூதியர்களுக்கு அதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஐவில், பொருளாளர் நாகராஜன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு ஓய்வுபெற்றோர் நல அமைப்புகளின் நிர்வாகிகள் ராமச்சந்திரன், பாலச்சந்தர், பிரான்சிஸ், சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடி ஏற்றத்துடன் நாளை மறுநாள் தொடங்குகிறது
வியட்நாமில் சுற்றுலா கனவு சோகமாக முடிந்தது: படகு விபத்தில் தருமபுரி தொழிலதிபர் உட்பட 15 இந்தியர்கள் பலி!
சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாதனையும் ஸ்ரீ பலி நிகழ்ச்சி
கார்த்திகேயா வாஜ்பாய் எழுதிய “தி அன் பிகம்மிங்” நூல் வெளியீட்டு விழா
முன்னாள் ெதாடக்க வேளாண்மை கூட்டுறவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே பழுதடைந்த ரோடு நள்ளிரவில் சீரமைப்பு

November 20, 2025
47 Views
கலைஞர் அறிவாலயத்தில் பொங்கல் திருவிழா
2030க்குள் குழந்தை திருமணம் இல்லா திண்டுக்கல்
20 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 10 குடமுழுக்கு விழா
திமுக எம்பி கனிமொழி பிறந்த நாள் விழா!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account