By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: எம்.இ.ஆர்.எஃப் 100வது சிறுவர்களுக்கான ஆடிட்டரி மூளைத்தண்டு இம்ப்ளான்ட் சிகிச்சை செய்து சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > எம்.இ.ஆர்.எஃப் 100வது சிறுவர்களுக்கான ஆடிட்டரி மூளைத்தண்டு இம்ப்ளான்ட் சிகிச்சை செய்து சாதனை
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

எம்.இ.ஆர்.எஃப் 100வது சிறுவர்களுக்கான ஆடிட்டரி மூளைத்தண்டு இம்ப்ளான்ட் சிகிச்சை செய்து சாதனை

Last updated: January 22, 2026 5:23 pm
January 22, 2026
22 Views
Share
SHARE

சென்னை, ஜன. 22 –

தி மெட்ராஸ் இ.என்.டி. ரிசர்ச் பௌண்டேஷன் (எம்.இ.ஆர்.எப்). ஆடிட்டரி மூளைத்தண்டு இம்ப்ளான்ட் (ஏ.பி.ஐ.) சிகிச்சையை வழங்கும் ஆசியாவிலேயே மிகப்பெரிய முன்னோடி மையங்களில் ஒன்று. இதுவரை இதுபோன்ற 100 சிகிச்சைகள் இங்கே நடைபெற்றுள்ளன. 2009இல் சிறுவர்களுக்கான முதல் ஏ.பி.ஐ. சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, 100வது சிகிச்சை முடிந்துள்ளது. இது தான் ஆசியாவில் மட்டுமல்லாது உலகத்திலேயே அதிக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட மையமாகும்.

ஏ.பி.ஐ என்பது மிகவும் நவீனமான, நுட்பமான சிகிச்சை முறையாகும். இதனை 12 மாதக் குழந்தைகள் முதல் அனைத்து சிறுவர்களிடமும் மேற்கொள்ள முடியும். தி மெட்ராஸ் இ.என்.டி. ரிசர்ச் பௌண்டேஷனின் முதல் ஏ.பி.ஐ. சிகிச்சை 2004இல் 13 வயது சிறுமிக்குச் செய்யப்பட்டது. அந்த சிறுமிக்கு மூளையின் இரண்டு பக்கங்களிலும் இருந்த ஒலி நம்புகள், கட்டி ஒன்றினால் பழுதுபட்டு, காதுகேட்கும் திறன் பறிபோயிருந்தது.

தி மெட்ராஸ் இ.என்.டி. ரிசர்ச் பௌண்டேஷனின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆலோசகரும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சையில் தலைமை நிபுணருமான பேரா. டாக்டர் மோகன் காமேஸ்வரன் பேசும்போது, “பிறப்பிலேயே ஏற்படும் குறைபாடுகளில், 25 சதவிகிதம் செவித்திறன் தொடர்பானது. அதனை பல்வேறு செயற்கை உறுப்புகளைப் பொருத்திச் சீர்செய்ய முடியும் . காக்ளியர் இம்ப்ளான்ட் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் சிகிச்சை முறையாகும் அது. கடுமையான செவித் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கும் கேட்கும் திறனை மீட்டுத் தந்துள்ளது. ஆனால், அந்தச் சிகிச்சை பலன் தருவதற்கு உள்காதின் வடிவமும் நரம்புகளும் வலுவாக இருக்க வேண்டும்.

உள் காது அல்லது ஒலிநரம்பு இல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்ப்ளான்ட் பலன் தராது. இங்கே தான் ஆடிட்டரி முளைத்தண்டு இம்ப்ளான்ட் (ஏ.பி.ஐ) என்ற மிக நவீனமான சிகிச்சை முறை பயன் அளிக்கும். ஆசியாவிலேயே இத்தகைய சிகிச்சையை செய்திருக்கிறோம் என்பது பெருமையாக இருக்கிறது” என்றார்.

ஆடிட்டரி மூளைத்தண்டு இம்ப்ளான்ட் (ஏ.பி.ஐ.) என்பது ஓர் உயிரி-இயந்திரக் கருவியாகும். இதன் உட்புறப் பகுதியான எவக்ட்ரோடு, முளையின் செவித்திறன் கொண்ட பகுதியான காக்ளியர் நியூக்ளியஸ் என்ற பகுதிக்கு மேல், மூளைத்தண்டில் பொருத்தப்படும் .இக்கருவியின் வெளிப்புறப் பகுதி காதுக்குப் பின்னே பொருத்தப்படும். இந்தக் கருவி, ஒலியை மின் சமிக்ஞைகளாக மாற்றி, உள் காது மற்றும் ஒலி நரம்பை விலக்கிவிட்டு, நேரடியாக மூளைத்தண்டில் இருக்கும் காக்ளியர் நியூக்ளியஸுக்கு அனுப்பிவைக்கும் என்று வி.எச்.எஸ் மருத்துவமனையின் தலைமை நரம்பியல் மருத்துவரான டாக்டர் எம். சி. வாசுதேவன் விளக்கினார்

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே வேலை பிடிக்காததால் வாலிபர் தற்கொலை
குளச்சல் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் இளம்பெண் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
குறும்பனை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை
கர்மவீரர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய முக்தார் அகமதுவை கைது செய்ய ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ தமிழக அரசுக்கு கோரிக்கை
ரோட்டரி சங்கம் 100 பெண்களுக்கு பிங்க் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

(எம் பி சி) விடுதியில் போதிய அடிப்படை வசதிகள்

October 10, 2024
73 Views
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் பொதுமக்களிடம் மனு
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
சிவகங்கையில் பஹல்காம் பகுதியில் 26 அப்பாவி இந்தியர்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account