By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எட்டயபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > எட்டயபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா
தமிழ்நாடுதூத்துக்குடி

எட்டயபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா

Last updated: June 23, 2026 6:47 pm
June 23, 2026
25 Views
Share
SHARE

எட்டயபுரம், ஜூன் 23 –

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மனநல காப்பகத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.

இந்த நிகழ்வில் எட்டயபுரம் மனநல காப்பக நிர்வாகி ராஜேஸ்வரி, எட்டயபுரம் நகர செயலாளர் கனகராஜ், துணைச் செயலாளர் பாலாமணி, ஆற்றங்கரை கிளை செயலாளர் முருகன், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கார்த்திகா, வன்னியராஜ் மற்றும் நகர நிர்வாகிகள், தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: திருப்பூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் புதிய கிளையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!!
திருவட்டாறு ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் மகா கும்பாபிஷேகம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மணக்குடி மீனவ கிராம மக்கள் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்
ஈரோடு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

புதிய ஜவுளிக்கடை மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

June 11, 2024
233 Views
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி
28 மாணவர்களுக்கு ரூ 9 1/2 லட்சம் உதவித்தொகை
தலைவர் அண்ணாமலை செய்தி தொடர்பாளர் நரசிம்மன் வரவேற்றனர்
திருச்சி கொலை வழக்கில் தந்தை மகனுக்கு ஆயுள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account