By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்தங்கரை அருகே குடிநீர் வேண்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரை அருகே குடிநீர் வேண்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஊத்தங்கரை அருகே குடிநீர் வேண்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம்

Last updated: July 27, 2026 4:52 pm
July 27, 2026
29 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவனி கிராமத்தில் சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமப் பகுதியில் மின் மோட்டார் பழுதால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சரிவர குடிநீர் வழங்காத அவல நிலை காணப்பட்டு வந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத சூழலில் மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை பஞ்சாயத்து கிளர்க்கிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது சம்பந்தமாக உரிய அதிகாரியிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று அறிந்த பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திருப்பத்தூர் – ஊத்தங்கரை தேசிய நெடும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் துணை ஆய்வாளர் ராஜாசங்கிலி கருப்பன், எஸ்.பி. சி ஐ.டி.அதியமான் மற்றும் ssi கிருஷ்ணன், ஜோனல் டெப்டி பி டி ஓ. லோகாம்பிகை விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு குடிநீர் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதை அடுத்து அனைவரும் கலந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
மணவாளக்குறிச்சி அருகே பைனான்ஸ் ஊழியரை மிரட்டிய பிரபல ரவுடி மீது வழக்கு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மணக்குடி மீனவ கிராம மக்கள் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் செய்ததை கண்டித்து பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்
பேச்சிப்பாறையில் காதலி பேசாத காரணத்தால் வாலிபர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கனிமவளம் கடத்திய 4 டாரஸ் வாகனங்கள் பறிமுதல்

August 29, 2025
120 Views
தென்காசியில் 2 தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்: தென்காசியில் அதிர்ச்சி!
முன்னாள் படை வீரர்களுக்கு நல உதவிகள்
ரூ.82.15 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி
ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account