By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உடைந்த மின் கம்பத்தை கயிற்றால் கட்டி வினோத முறையில் பாதுகாக்கும் மின்வாரிய அதிகாரிகளால் அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உடைந்த மின் கம்பத்தை கயிற்றால் கட்டி வினோத முறையில் பாதுகாக்கும் மின்வாரிய அதிகாரிகளால் அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

உடைந்த மின் கம்பத்தை கயிற்றால் கட்டி வினோத முறையில் பாதுகாக்கும் மின்வாரிய அதிகாரிகளால் அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள்

Last updated: November 12, 2025 6:55 pm
November 12, 2025
129 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 12 –

குமரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை வில்லுக்குறி சாலையில் சொகுசு கார் ஒன்று உயர் அழுத்த மின் கம்பத்தில் நேற்று மதியம் லேசாக மோதியதில் மின் கம்பம் இரண்டாக உடைந்து சாலையில் சரிந்து நின்றது.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்துனர். உடனே
அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மோதிய கார் ஓட்டுநருக்கு ரூபாய் 24 ஆயிரம் அபராதம் விதித்து அங்கிருந்த பொதுமக்கள் ஒத்துழைப்புடன் உடைந்த மின் கம்பத்தை நைலான் கயிறுகளை கொண்டு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் கட்டி வைத்து விட்டு நாளை சரி செய்வதாக கூறி சென்றுள்ளனர். மறுநாள் ஆகியும் இதுவரை மின்சார வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த மின் கம்பத்தில் காங்கிரீட் கலவையில் ஜல்லி கற்கள் இல்லாமல் மெல்லிய கம்பிகள் கொண்டு சிமெண்ட் மற்றும் பாறை பொடிகள் கொண்டு அமைக்கப்பட்டதாகவும், உடைந்த மின்கம்பம் இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் மின் கம்பம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளதால் அங்கு வரும் பயணிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர்.

மேலும் அதிக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள இந்த மின் கம்பம் உடைந்து விழுந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் மின் வாரிய அதிகாரிகள் பொதுமக்கள் நலனில் அக்கறை இல்லாமல் உடைந்த ஆபத்தான மின்கம்பத்தை கயிறுகள் கொண்டு கட்டி வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. எனவே இந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா
அய்யா வைகுண்டர் வேண்டல் வெண்பாக்கள் 1008 நூல்
நாகர்கோவில் கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை கலெக்டர் துவக்கி வைத்தார்
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

சின்னாரம்பட்டி ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்

August 23, 2024
112 Views
மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா மிதிவண்டி
சந்திராயன்-5 விண்கலம் ரோபோட் அனுப்ப திட்டம்
வெள்ளிமலையில் இலவச கண் மருத்துவ முகாம்
கழிவறை கட்டியதில் ஊழல் கண்டித்து ஆர்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account