By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளைஞர்களுக்கு வலிமையையும் ஒழுக்கத்தையும் தரும் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த வேண்டும் – நாதக நிர்வாகி மரிய ஜெனிபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இளைஞர்களுக்கு வலிமையையும் ஒழுக்கத்தையும் தரும் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த வேண்டும் – நாதக நிர்வாகி மரிய ஜெனிபர்
கனஂனியாகுமரி

இளைஞர்களுக்கு வலிமையையும் ஒழுக்கத்தையும் தரும் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த வேண்டும் – நாதக நிர்வாகி மரிய ஜெனிபர்

Last updated: July 14, 2025 6:50 pm
July 14, 2025
49 Views
Share
SHARE

குளச்சல், ஜூலை 14 –

குளச்சல் கால்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளை நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில மகளிர் பாசறை செயலாளர் ஆன்சி மற்றும் மாநில இளைஞர் பாசறை செயலாளர் ஹிம்லர் ஆகியோருடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசையும் வழங்கினார். பரிசுத்தொகையானது குளச்சல் தொகுதி நாம் தமிழர் நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. ‌

நிகழ்ச்சியில் மரிய ஜெனிபர் பேசியதாவது: இந்த கால்பந்து போட்டிகளில் நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. கடந்த வருடத்திலிருந்து எனக்கும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், பாராட்டி வாழ்த்தவும் வாய்ப்பு கிடைத்ததற்கு பெரிதும் மகிழ்கிறேன். இளைஞர்களை வழிதவறச்செய்யும் பல வாய்ப்புகள் உருவாவதற்கு ஆளும் அரசே காரணமாகி வரும் இக்காலகட்டத்தில் இளைஞர்களை உடல் ரீதியாகவும் மனநல ரீதியாகவும் பலப்படுத்தி ஒழுக்கத்துடன் பண்படுத்தும் இது போன்ற விளையாட்டுகளையும் விளையாட்டுப் போட்டிகளையும் தொடர்ந்து ஊக்கப்படுத்துவது நமது கடமையாக உணர்கிறேன்.

போட்டியை ஒருங்கிணைத்த குளச்சல் கால்பந்து கழகத்தினர், குளச்சல் பகுதி மக்கள் அனைவருக்கும் பாராட்டுகள். நிகழ்வில் கலந்து கொண்டு வீரர்களை ஊக்கப்படுத்திய நாம் தமிழர் நிர்வாகிகள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள். போட்டியில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் வீரர்களுக்கும் வாழ்த்துகள் என அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

ஆசாரிபள்ளம் அருகே காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வலம்புரிவிளை உரங்கிடங்கை மாற்ற வேண்டும்
புதுக்கடை அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்: போலீசில் புகார்
கொல்லங்கோடு அருகே விபத்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
நெறிமுறைகள் குறித்து கடை கடையாக விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நடிகர் கையில் நாடா? சினிமா மோகத்தால் மாறும் தமிழக அரசியல்!

April 21, 2026
57 Views
உலக நன்மை வேண்டி சரபேஸ்வரர் யாக பூஜை
பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது
ரூபாய் 6.62கோடியில்புதிய அரசு கட்டிடங்கள்
டி.என் புதுக்குடியில் பாஜக வெற்றி கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account