By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
திண்டுக்கல்மாவட்டம்

இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

Last updated: May 5, 2024 3:00 pm
May 5, 2024
170 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை அடுத்த  ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில்  ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை  முன்னிட்டு 14-வது ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம்   நடைபெற்றது. இதில் பெரியமாடு நடுமாடு சின்னமாடு என 3-பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது  போட்டியானது ஜி.தும்மலப்பட்டியில் துவங்கி கணவாய்ப்பட்டி வழியாக  வத்தலக்குண்டு பைப்பாஸ் சாலை வரை சுமார் 10-கிலோமீட்டர் தூரம் வரை சென்று திரும்பியது இப்போட்டியில் முதலிடம் பெற்ற ஜோடிக்கு வெள்ளி தார்க்குச்சி மற்றும் 30-ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது தொடர்ந்து 2,3,4 இடங்களை பிடித்த மாடுகளுக்கு  முறையே 20-ஆயிரம் முதல் 10-ஆயிரம் வரை ரொக்க பரிசுகள் மற்றும்  தார்கம்பு கேடயம்  பீரோ சேர் சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள்  வழங்கப்பட்டது. இப்போட்டியில்  திண்டுக்கல் மதுரை  தேனி கம்பம் பழனி சிவகங்கை  ராமநாதபுரம்  உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தது இந்த நிகழ்ச்சியை கோவில் நிர்வாகிகள் கிராம  பொதுமக்கள்  இளைஞர்கள் மற்றும் ரேக்ளா குழுவினர் பெங்களூர் நண்பர்கள் இணைந்து சிறப்பாக  செய்திருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

கோடை கால வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மக்களைத் தேடி வாகனம் மூலம் நீர், மோர் , ஜுஸ், பழங்கள் வழங்கும் வாகனம்
வீட்டுமனைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்
செவிலிய கண்காணிப்பாளர் மீது மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!
நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கியதாக கூறி தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

வ,உ, சிதம்பரனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

September 6, 2024
104 Views
உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி
குமரி கிராமங்களில் cctv
ஸ்ரீ சாதுகார சுவாமிக்கு 111 ஆம் ஆண்டு குருபூஜை விழா
குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் அளிக்கும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account