By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்புக்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்புக்
கனஂனியாகுமரி

அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்புக்

Last updated: June 9, 2025 12:31 pm
June 9, 2025
68 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 9 –

குமரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோட்டில் செயல்பட்டு வரும் அகில இந்திய மக்கள் நலக் கழகத் தலைமை அலுவலகத்தில் வைத்து ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு, புக் வழங்கப்பட்டது. ஏழை மாணவ மாணவியருக்கு பள்ளிகளுக்குத் தேவையான நோட்டு, புக் போன்றவற்றை வாங்குவதில் உள்ள சிரமத்தை போக்கும் விதமாகவும், அவர்கள் பள்ளிப்படிப்பு தடைபடாமல் இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் மாநிலத் தலைவர் டாக்டர் சிவக்குமார் ஆலோசனைப்படி மாநிலத் துணைத் தலைவரும் மாவட்டத் தலைவருமான வழக்கறிஞர் சதீஷ் தலைமையில் நேற்று மாவட்டத் தலைமை அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புக் ஆகியவைகளை வழங்கினார். உடன் நகரத் தலைவர் நாராயணன், ஐடி விங்க்ஸ் மாவட்டத் தலைவர் ரபீக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், ஊடகப்பிரிவு சுரேஷ்குமார், இளைஞர் அணி விஷால் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
கிள்ளியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
நீரிழிவு நோயும் வர்ம மருத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்
அம்பேத்கர் உருவ சிலைக்கு தவெக சார்பில் மாலை
உறுப்பினர் சேர்க்கை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

மனவளர்ச்சி குன்றியருக்கான கமலம் கார்னிவல்- 2024 போட்டிகள்

October 4, 2024
129 Views
ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை
கணவர் வீட்டு முன்பு இரு குழந்தைகளுடன் மனைவி தர்ணா
கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 7.64 கோடி
குலசேகரம் பகுதியில் சாலையோரம் குவிந்த கனிம வாகனங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account