By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஆரல்வாய்மொழி அருகே சாலையில் நின்ற டாரஸ் லாரி மீது பைக் மோதல்: 2 பேர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரல்வாய்மொழி அருகே சாலையில் நின்ற டாரஸ் லாரி மீது பைக் மோதல்: 2 பேர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆரல்வாய்மொழி அருகே சாலையில் நின்ற டாரஸ் லாரி மீது பைக் மோதல்: 2 பேர் படுகாயம்

Last updated: April 27, 2026 5:33 pm
April 27, 2026
9 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 27 –

ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் தாவீது (30). தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரும் இவரது நண்பர் ஸ்டான்லி ஜோஸ் என்பவரும் நேற்று முன்தினம் இரவு 10:30 மணி அளவில் பைக்கில் மூவேந்தர் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த சாலையில் அஜாக்கிரதையாக கவனக்குறைவுடன் டாரஸ் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த லாரியின் பின்னால் பைக் மோதியது.

இதில் பைக் ஓட்டி வந்த ஸ்டாலின் ஜோசப் தலையில் படுகாயம் ஏற்பட்டு, காதுகளில் இருந்து ரத்தம் வடிந்தது. பைக்கின் பின்னால் இருந்த தாவீதுக்கு தலை, முகம் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரும் வெவ்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி கேரளா பதிவு எண் கொண்ட அந்த டாரஸ் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஸ்டாலின் ஜோஸ் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

புத்தகங்கள் படியுங்கள்; நூலக ஆண்டு விழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மாணவர்கள் மத்தியில் அறிவுரை
தேசிய அஞ்சல் வார சிறப்பு தபால் தலை கண்காட்சி
ஓய்வூதிய பலன்களை வழங்காத கல்வி அதிகாரிகள்
ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் விழா
ஆதாய கொலை இந்த ஆண்டு இல்லை; பொது இட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

அய்யங்காளி பாளையம் பள்ளி வளாகத்தில் சமையலறை திறப்பு விழா

September 10, 2025
36 Views
குமரியில் கழிவுநீர் கலப்பால் பாழாகிப் போன பழையாறு; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மதுரை திருப்பரங்குன்றத்தில் மே13 ல் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்.
பல்வேறு இடங்களில் தவெக தண்ணீர் பந்தல்
மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஒரு சில ஓட்டுநர் மட்டும் நடத்துநர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account