By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அழகப்பபுரத்தில் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அழகப்பபுரத்தில் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கனஂனியாகுமரி

அழகப்பபுரத்தில் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Last updated: June 21, 2025 3:09 pm
June 21, 2025
52 Views
Share
SHARE

அஞ்சுகிராமம், ஜூன் 21 –

அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் அழகப்பபுரம் நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இணைந்து நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் குமரி கிழக்கு மாவட்டத் தலைவர் கே.டி.உதயம் உத்தரவின் படி அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டாரத் தலைவர் தங்கம் நடேசன் தலைமையில் நடந்தது. அழகப்பபுரம் நகர காங்கிரஸ் தலைவர் அண்ட்ரூஸ் மணி, பேரூராட்சி தலைவி அணிற்றா, வட்டார தலைவர்கள் பொறியாளர் கிங்ஸ்டன், பாக்கிய மணி, விளையாட்டு அணி மாவட்ட தலைவர் அருன் டிசாசோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயல்தலைவர் மகாலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் சாம் மோகன்ராஜ், மாவட்ட எஸ்.சி.எஸ்.டி அணி தலைவர் ஜோயல் ஆகியோர் நல திட்ட உதவிகளை வழங்கினர். நகர காங்கிரஸ் தலைவர்கள் மயிலாடி நடேசன், தேரூர் பெண்ணி, மருங்கூர் ஹெலன், ஊராட்சி தலைவர்கள் மோசஸ், ரெத்ன பாண்டியன், ஐயப்பன், மனோ கவுண்சிலர்கள் ஜஸ்டின், பிரகாஷ், மலர் கொடி மற்றும் விசிக முற்போக்கு மாணவர் முன்னனி மாவட்ட செயலாளர் அழகை முத்துக்குமார் மற்றும் கலந்துகொண்டனர். வட்டார தலைவி தங்கம் நடேசன், பேரூராட்சி தலைவி அணிற்றா ஆகியோர் இணைந்து கேக் வெட்டினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சந்தனக் குடம் பவனி
சாமியார்மடம் பகுதியில் பாசன கால்வாயை சேதப்படுத்தி பள்ளி சுவர் கட்டுவதாக புகார்
கட்டுப்பாட்டை இழந்து பழையாற்றில் பாய்ந்த மினி டெம்போ
வாகனங்கள் பறிமுதல் போலீசார் அதிரடி
4-வது திருத்தலம் புதூர் புனித லூசிய தேவாலயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி அப்டேட் கார்ஸ் திறப்பு விழா: அமைச்சர் பார்த்திபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

June 29, 2026
9 Views
பசும்பொன்னில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட
மக்களை தேடி அரசு அலுவலர்கள் வருகிறார்கள் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
பவானி சாகர் அணை 100 அடியை தொட்டது
கரூர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்; நவாஸ் கனி எம்பி பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account