By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து வெடி பொருள்கள் உற்பத்தி நிலையங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > அனைத்து வெடி பொருள்கள் உற்பத்தி நிலையங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
தஞ்சாவூர்தமிழ்நாடு

அனைத்து வெடி பொருள்கள் உற்பத்தி நிலையங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை

Last updated: May 16, 2026 4:04 pm
May 16, 2026
7 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 16 –

அனைத்து வெடி பொருள்கள் உற்பத்தி நிலையங்களில் 7 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்து வெடிபொருள்கள் உற்பத்தி நிலையங்களில் வெடி தயாரிப்புக்கான மூலப் பொருட்களை கலந்து உடனடியாக வெடியாக மாற்றி விட வேண்டும். வெடி பொருளுக்கான கலவையை இருப்பில் வைத்திருக்கக் கூடாது.

அனைத்து வெடிபொருள்கள் உற்பத்தி நிலையங்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவிலான மூலப்பொருட்களை மட்டுமே சேமித்து வைக்க வேண்டும். மூலப் பொருள்களின் இருப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சரக வருவாய் ஆய்வாளர்களால் வாரம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.

அனைத்து வெடிபொருள்கள் உற்பத்தி நிலையங்களிலும் தாசில்தாரால் வாரம் ஒரு முறையும், வருவாய் கோட்ட அலுவலரால் 15 நாட்களுக்கு ஒரு முறையும் கண்காணிக்கப்பட வேண்டும். ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையினரால் உடனடியாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டும்.

அதே நேரத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காத வெடி உற்பத்தி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த நடவடிக்கையையும் கடுமையாக தடுக்கப்பட வேண்டும். உரிமம் பெற்ற வளாகத்தில் தீயணைப்பான், தண்ணீர் மற்றும் மணல் வாளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து வெடிபொருள்கள் உற்பத்தி நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் 7 நாட்களுக்குள் பொருத்தப்பட வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் தவெக சார்பில் சமத்துவ பொங்கல் விழா: ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.க்கள் உள்ளிருப்பு போராட்டம்
தேவதானப்பட்டி 7வது வார்டில் சாக்கடை நீர் கலப்பு: பொதுமக்கள் அவதி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
தவெக உடன் கூட்டணி என்று சமூக வலைதளங்களில் தான் அதிக அளவில் செய்திகள் வருகிறது!! திருப்பூரில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம்

December 2, 2024
46 Views
அமைச்சர் பேச்சுக்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பதிலடி
கிளப் ஆப் கிரீன் பேரடைஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா
மயிலாடி பேரூராட்சியில் மாற்று திறனாளி நியமன உறுப்பினர் பதவியேற்பு
உலகின் முதல் பார்ஸியலி ஸ்டேக்டு சென்சார் சென்னையில் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account