By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனந்தபத்மநாபன் 275வது நினைவு தினம்; நாதகவினர் மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அனந்தபத்மநாபன் 275வது நினைவு தினம்; நாதகவினர் மாலை அணிவித்து மரியாதை
கனஂனியாகுமரி

அனந்தபத்மநாபன் 275வது நினைவு தினம்; நாதகவினர் மாலை அணிவித்து மரியாதை

Last updated: September 13, 2025 6:09 pm
September 13, 2025
80 Views
Share
SHARE

குளச்சல், செப். 13 –

குளச்சல் போரில் டச்சுப்படைகளை வென்ற போராளியும் 108 களரி வித்தகரும் ஆசானுமான அனந்தபத்மநாபன் 275 வது நினைவு தினத்தில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்விற்கு சீலன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆன்சி சோபா ராணி, மண்டல செயலாளர் ஆன்றலின் சுஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தக்கலை மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினராஜ், வழக்கறிஞர் பாசறை செயலாளர் பெனின், திருவட்டார் தெற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், தொழிலாளர் பாசறை செயலாளர் ரஞ்சித், தமிழ் மிட்சி பாசறை செயலாளர் ஜாண்பிரைட், மாணவர் பாசறை செயலாளர் பபின், குளச்சல் தொகுதி பொறுப்பாளர்கள் அனந்தீஸ்வரன், வில்லுக்குறி சேகர் மற்றும் ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே கல்லூரி மாணவி மாயம் – புகார்
திக்கணங்கோடு பாலம் பணி; 7 நாளில் போக்குவரத்து துவங்கும்; அதிகாரிகள் தகவல்
செல்போனில் 300க்கும் மேற்பட்ட போட்டோக்கள்; மாணவிகள், இளம் பெண்களை ரகசியமாக படம் பிடித்த கொத்தனாரிடம் விடிய விடிய விசாரணை; குமரியில் பரபரப்பு
ஆறுகாணி அருகே பிளஸ் 1 மாணவர் மீது தாக்கு: 12ம் வகுப்பு 7 மாணவர்கள் மீது வழக்கு
ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஜாக்டோ ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

February 15, 2025
66 Views
குளச்சல் போக்குவரத்து காவல்துறை அதிரடி
கோவிலங்குளத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்
பொது விநியோக திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம்
திருச்சி திருடுபோன நகைகளை மீட்டு ஒப்படைத்த எஸ்பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account