By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அண்ணாமலை விரைவில் கட்சி கொடி, சின்னம் அறிவிப்பார்; உள்ளாட்சி தேர்தல் நடந்தால் கண்டிப்பாக போட்டியிடுவோம்: we The leaders இயக்க நிர்வாகிகள் மதுரையில் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அண்ணாமலை விரைவில் கட்சி கொடி, சின்னம் அறிவிப்பார்; உள்ளாட்சி தேர்தல் நடந்தால் கண்டிப்பாக போட்டியிடுவோம்: we The leaders இயக்க நிர்வாகிகள் மதுரையில் பேட்டி
அரசியல்தமிழ்நாடுமதுரை

அண்ணாமலை விரைவில் கட்சி கொடி, சின்னம் அறிவிப்பார்; உள்ளாட்சி தேர்தல் நடந்தால் கண்டிப்பாக போட்டியிடுவோம்: we The leaders இயக்க நிர்வாகிகள் மதுரையில் பேட்டி

Last updated: July 7, 2026 8:17 pm
July 7, 2026
34 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 7 –

மதுரை அலங்காநல்லூரில் அண்ணாமலையின் we the leaders இயக்கம் சார்பில் சோழவந்தான் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானமாக சோழவந்தான் தொகுதி சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பொது மக்கள் தொண்டர்கள் இணைந்து மாபெறும் பேரணி நடத்துவது எனவும் பேரணியை அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள் பேசியதாவது: we The Leaders சார்பில் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொகுதி சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக மாபெறும் பேரணி நடத்த உள்ளதாகவும், அதில் அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளதாகவும், இயக்கம் விரைவில் 1 கோடி உறுப்பினர்களை சேர்த்து மாபெரும் பெரிய இயக்கமாக மாறும், விரைவில் இந்த இயக்கம் கட்சியாக தமிழகத்தில் உருவெடுக்கும், கட்சி சின்னம், கொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அண்ணாமலை கட்சி ஆரம்பித்தவுடன் தமிழக அரசியல் சூடு பிடிக்கும், தவெக வுக்கும் அண்ணாமலைக்கும் தான் தமிழகத்தில் போட்டியே இருக்கும், மற்ற கட்சிகள் சிதறி சின்னாபின்னமாகி விடும், தவெக அரசு 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் நாங்கள் போட்டியிடுவது குறித்து யோசிப்போம் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போனால் கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்று பல்வேறு பதவிகள், பெறுவோம், அண்ணாமலை கட்சி பிரவேசம் நிச்சயம். தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி தமிழக மக்கள் அண்ணாமலைக்கு முழு ஆதரவு தருவார்கள் என பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பவன் கல்யாண் பிறந்தநாள்: மதுரையில் ரத்ததான முகாம்!
போலீஸ் எரித்து கொலை குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
தென்தாமரை குளம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்கு
குழித்துறை நகராட்சியில் ஆணையாளரை கண்டித்து உறுப்பினர்கள் 2ம் நாளாக உள்ளிருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

May 16, 2025
51 Views
தமிழகத்தில் ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க வேண்டும்
விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும்
ஜூனோ ஜெனரல் இன்சூரன்ஸ், ‘இந்தியா சாலைப் பாதுகாப்பு – 2026 அறிக்கை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று உதவ வேண்டும்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account