By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வைப்பார் தர்ஹாவில் விமரிசையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வைப்பார் தர்ஹாவில் விமரிசையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா!
Blogதமிழ்நாடுதூத்துக்குடி

வைப்பார் தர்ஹாவில் விமரிசையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா!

Last updated: August 28, 2026 3:22 pm
August 28, 2026
9 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஆகஸ்ட் 28:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புகழ்பெற்ற வைப்பார் மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சாதி, மத பேதமின்றி ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு விபூதி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்து கோவில்களில் வழங்கப்படுவது போன்று விபூதி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படுவது இந்த தர்ஹாவின் தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது. “எம்மதமும் சம்மதம்” என்ற ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் இந்த விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

பல நூற்றாண்டுகள் பழமையான தர்ஹா

வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள இந்த தர்ஹா மற்றும் பள்ளிவாசல் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. பண்டைய பாண்டியர் காலத்தில் ஹஜ்ரத் சம்சுதீன் ஷஹீது வலியுல்லா அன்ஹு, ஏர்வாடியைச் சேர்ந்த பாதுஷா சுல்தான் சையது இப்ராகிம் ஷஹீத்தின் படையில் தளபதியாக இருந்து பல போர்களில் பங்கேற்றதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வைப்பாறு படுகையோரம் நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்த அவரின் நினைவாக இந்த தர்ஹா அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைதியான சூழலில் அமைந்துள்ள இந்த தர்ஹாவிற்கு அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் மத வேறுபாடின்றி வந்து வழிபட்டு ஆசீர்வாதம் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏர்வாடி தர்ஹாவிற்கு அடுத்தபடியாக தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தர்ஹாக்களில் ஒன்றாகக் கருதப்படும் வைப்பார் தர்ஹாவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா, மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமாக ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

சட்டமன்றத் தேர்தலில் தளவாய் சுந்தரம் போட்டியிட்டால் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் பெறுவேன்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் பேட்டி
வாணியம்பாடியில் மின்மாற்றி அருகே தேங்கிய தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து ஆடு பலி
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 நபர்கள் கைது
ஜனநாயகன் திரைப்படக் கொண்டாட்டத்துடன் சமூகப் பொறுப்பை விதைக்கும் புதிய முயற்சி: கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ முன்னெடுப்பு
திமுக எம்பி கனிமொழி பிறந்த நாள் விழா!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

முத்துச்செல்லாபுரம் கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்

July 17, 2024
106 Views
கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பில் நினைவஞ்சலி
மாமியாரை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய மருமகள்: நீதி கேட்டு ஆம்புலன்ஸில் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது மூதாட்டியால் பரபரப்பு
பைங்குளம்: சாலை சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account