By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வேலூர்

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Last updated: September 10, 2025 6:09 pm
September 10, 2025
37 Views
Share
SHARE

வேலூர், செப். 10 –

நீதிமன்ற தீர்ப்புப்படி நாங்கள் தண்ணீர் திறந்து விடுவோம் என கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, “இதற்கு போய் என்ன, இப்பதா எக்கச்சக்கமா தண்ணீர் தான் போய்க்கொண்டிருக்கிறதே”.

தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆனது குறித்து கேட்டதற்கு, “தமிழர் என்பது மட்டும் அல்ல. அவர் எனக்கு ரொம்ப நாளா வேண்டிய நண்பர். எனவே அவர் பதவிக்கு வந்திருக்கிறார். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்”.

அவருடைய செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என கேட்டதற்கு, “அவர் செயல்பட்டால் தான் தெரியும் பார்க்கலாம் எப்படி இருக்கும் என்று”.

தமிழ்நாட்டின் நலன் சார்ந்து செயல்படுவாரா என கேட்டதற்கு, “அவரால் என்ன தமிழ்நாட்டுக்கு வரப்போகுது? அவர் மேல் சபையின் தலைவர் அவ்வளவுதான். தமிழ்நாட்டுக்கு சாதகமான கேள்வி ஏதாவது இருந்தால் கேட்க சொல்லுவர். அவ்வளவு தான் அவரால் முடியும்”.

எம்ஜிஆர் அதிமுகவை பார்த்தவர் நீங்கள்.அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து கேட்டதற்கு, “அதிமுகவின் நிலை குறித்து நான் என்ன சொல்ல. அது அவர்கள் கட்சி. அந்த கட்சி விவகாரத்தில் தலையிட நாம் தயாராக இல்லை”.

திமுகவும் காரணம் என கூறப்படுகிறது குறித்து கேட்டதற்கு, “இது போன்ற அக்கப்போரை எத்தனை பேரோ சொல்லி இருக்கிறார்கள். அதெல்லாம் இன்னைக்கு புறம்தள்ளிவிட்டு போகனுமே தவிர பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை”.

தாமிரபரணி ஆற்றை திமுக தலைமுழுகி விட்டதாக நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து கேட்டதற்கு, “நயினார் பாவம் புது பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறார். அவர் சட்டசபையில் எப்படி செயல்படுகிறார் என எங்களுக்கு தெரியும்”.

திமுக ஆட்சியை எமர்ஜென்சி என குறிப்பிட்டும் தமிழக மக்கள் அப்பா என கூப்பிட சொல்லி உள்ளீர்கள் தமிழக மக்களின் குரல் கேட்கவில்லையா என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசி இருந்தது குறித்து கேட்டதற்கு, “ஸ்கிரீனுக்கு பின்னால் நின்று பேசிக் கொண்டிருக்கிறார். வெளியே வரட்டும் பார்ப்போம்”. தவெக தலைவர் விஜய்க்கு காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி

விஜயின் சுற்றுப்பயணம் குறித்து கேட்டதற்கு, “அவர் சனிக்கிழமை வைத்தால் என்ன, வெள்ளிக்கிழமை வைத்தால் நமக்கு என்ன” என காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய ஆலயத்தில் இரத்தம் தானம் முகாம்.
300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி
திமுக அரசை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்!
பெண்ணாத்தூர் மெரிடியன் பள்ளியில் கண் மருத்துவ முகாம்
பைபிள் பயிற்சி முகாம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

June 27, 2024
76 Views
முந்திரி ஆலையை மூடி முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
சுகாதார சீர்கேடு
தஞ்சாவூரில் பன்முக கால்நடை மருத்துவமனையில் இயக்குனர் ஆய்வு
கொம்பேறிபட்டியில் அக்கினி வெயிலை தணிக்க கோடைகால நீர்மோர் பந்தல் தொடங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account