By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
இராமநாதபுரம்

வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

Last updated: August 12, 2025 4:22 pm
August 12, 2025
54 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஆக. 12 –

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தண்டையார்பேட்டை கோபால் நகரில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை காணொளி காட்சியின் வாயிலாக துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெண்ணீர்வாய்க்கால் ஊராட்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்ததையொட்டி வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் ஆகியோர் துவக்கி வைத்தனர். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் வாகனத்தை வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

வெண்ணீர்வாய்க்கால் ஊராட்சியில் பயன்பெறும் வகையில் பயனாளிகள் வீடுகளுக்கு சென்று வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் உணவுப் பொருட்கள் வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் இன்று முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நியாய விலை கடையிலிருந்து உணவுப் பொருட்கள் நேரடியாக அவர்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுவதால் இத்திட்டம் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 23,191 குடும்ப அட்டைகளில் 31,289 பயனாளிகள் இத்திட்டம் மூலம் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். இத்திட்டத்தை பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் ஜூனு, பரமக்குடி கோட்டாட்சியர் சரவண பெருமாள், கூட்டுறவு சங்க மண்டல துணை பதிவாளர் ராஜகுரு, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன், முதுகுளத்தூர் தாசில்தார் கோபிநாத் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவ, மாணவிகள் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து
மருத்துவமனையில் அன்பை பகிர்வோம் நண்பர்கள் குழு
மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதை பார்வை
தேசிய கராத்தே போட்டிக்கு பரமக்குடி மாணவி.
ஆசியர் கழக உறுப்பினர் பயிற்சி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி நான்கு வழி சாலை பணிகளை விஜய் வசந்த் எம்.பி ஆய்வு

June 6, 2026
27 Views
சிவகங்கை அருகே உதாரப்புலி அடைக்கல மாதா கெபி மற்றும் மணிக்கூண்டு புனிதப்படுத்தும் திருவிழா
3.21 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்
நாகர்கோவிலில் மூதாட்டி வீட்டில் நகை, பணம் கொள்ளை: 10 மாதங்களுக்கு பின் போலீஸ் வழக்கு பதிவு
தருமபுரியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account