By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!

Last updated: October 9, 2026 11:47 am
October 9, 2026
11 Views
Share
SHARE

தூத்துக்குடி , அக்: 09

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி, நந்திகேஸ்வரர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, செவ்வரளி, மல்லிகை மற்றும் வில்வ இலை உள்ளிட்ட பல்வேறு மலர்களால் சுவாமிகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர், பிரதோஷத்தை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர், உமாமகேஸ்வரி ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனைத் தொடர்ந்து, சிவ நாமங்கள் முழங்க நந்திகேஸ்வரர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது.

இந்தச் சிறப்பு பிரதோஷ வழிபாட்டில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே பைக்கில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது: மற்றொருவர் தப்பி ஓட்டம்
திங்கள்நகரில் வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கல்; மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
‘நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவை: சென்னை காவேரி மருத்துவமனை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241- சி கூட்டு முயற்சி
குமரி அஞ்சல் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் 29ம் தேதி வரை நடக்கிறது
திருப்புவனம் பகுதியில் அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்ட்டரால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் சிறையில் நடந்த வியாபாரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

July 22, 2026
35 Views
உண்ணாமலைகடையில் மகாவிஷ்ணு கோவிலில் சிலை உடைப்பு
மதுரையில் பதினெட்டாம் படி சிலம்ப அகாடமியின் மூன்றாம் ஆண்டு விழா மிகசிறப்பாக நடைபெற்றது.
101 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை
வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account