By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம்
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம்

Last updated: July 13, 2026 4:58 pm
July 13, 2026
5 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூலை 13 –

வருகின்ற ஆகஸ்ட் 17ம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள எழுச்சித்தமிழர் பிறந்தநாள், தமிழ் தேசிய எழுச்சி மாநாடு கூட்டத்திற்கான மாவட்ட செயற்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆ.சடையாண்டி தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் ராஜகுமார் நடைபெற உள்ள தமிழ் தேசிய இன எழுச்சி மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட துணைசெயலாளர் சண்முகராஜ், சுந்தர், கோட்டைச்செல்வி, முகாம்பியா, குழந்தை எசு, தினேஷ் வளவன், அசோகன், மேட்சம், விஜயன், கதிரேசன், இளையாரஜா, முருகச்செல்வம், தினேஷ், ராஜவேல், சந்தரசேகர், ஆனந்த், ராஜ்சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சர்வதேச யோகா தின விழா: மாணவர்களுடன் யோகாசனம் செய்த அதிகாரிகள்
ரயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு! மாற்று பாதை அமைத்த பின் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
தென் தாமரைகுளம் அருகே லோடு ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
மாநகராட்சியில் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோட்டை சுவர் தூய்மை பணி நிறுத்தம்: மாவட்ட நிர்வாகம் தொல்லியல் துறை இடையே கருத்து மோதல்

May 29, 2026
20 Views
நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சிக்கு
மக்கள் குறைதீர்க்கும் நாளில் 180 கோரிக்கை
ஸ்போர்ட்ஸ் கிளப் திருமூர்த்தி நினைவு கபடி குழு
செல்லாயி அம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account