By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி எஸ்பி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி எஸ்பி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி எஸ்பி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

Last updated: March 18, 2026 5:52 pm
March 18, 2026
39 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 18 –

குமரி மாவட்ட காவல்துறை சார்பில் சார்பில் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட நபர்கள் தொடர்பான விமர்சனங்களை கண்காணிக்கவும், சோதனை சாவடிகளை 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கும் வகையிலும், ஒருங்கிணைந்த சிறப்பு கட்டுப்பாட்டு அறை நாகர்கோவிலில் உள்ள எஸ் பி அலுவலகத்தில் அமைக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: பொதுமக்கள் அவர்களுடைய சட்டமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா உட்பட ஏதேனும் தேர்தல் விதிமுறை மீறல்களில் இருந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு செல்போன் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த எங்களுக்கு பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்கலாம் ஏதேனும் புகைப்பட வீடியோ ஆதாரங்கள் இருந்தால் உடனடியாக அனுப்பி வைக்க முடியும். தகவல் கூறும் பொதுமக்கள் உடைய தகவல்கள் ரகசியம் காக்கப்படும்.

தேர்தல் சம்பந்தமான அவதூறு கருத்துக்கள், தேர்தல் விதிமுறை மீறி சமூக வலைத்தளங்களில் பதிவிடுதல், ஆகியவை கண்காணிக்கப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடமிருந்து பெறப்படக்கூடிய தகவல்கள் மூலம் பிரச்சினைக்குரிய இடங்கள் அமைந்திருக்கக் கூடிய காவல் நிலைய எல்லைக்குள் பணியில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கும் வகையில் காவல் கட்டுப்பாட்டு அறையும் அமைந்துள்ளது. மேலும் அனைத்து சோதனை சாவடிகளையும் இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள், வாட்சப் எண்கள் எஸ் பி யிடம் நேரடியாக புகாரளிக்க 8122223319, 7708239100 என்ற எண்களிலும், நாகர்கோவில் தொகுதி – 7358776100; குளச்சல் தொகுதி – 7358068100; கிள்ளியூர் தொகுதி – 7358034100; கன்னியாகுமரி தொகுதி – 7305282100; விளவங்கோடு தொகுதி – 7358063100; பத்மநாதபுரம் தொகுதி – 7397463100 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை ஒவ்வொரு குடிமகனும் பயன்படுத்தி நேர்மையான தேர்தலை உறுதி செய்திட மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கின்றேன் என பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

10, 12ம் வகுப்பு பொது தேர்வில்100 சதவீத தேர்ச்சி
திருச்சி பெண்ணை ஆபாசமாக பேசியவர் மீது குண்டர் சட்டம்
வேலூரில் உணவகத்தில் பணம் தர மறுத்து எஸ்ஐ மகன் ரகளை; உரிமையாளரை தாக்கி விளம்பர பேனரை கிழித்த சம்பவம்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு
சாலையில் விழுந்த மரம் ; போக்குவரத்து பாதிப்பு
புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

August 23, 2025
44 Views
ஆளூர் சாலையில் திறந்தவெளியில் உணவு, இறைச்சி உள்ளிட்ட கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
மாணவ மாணவிகளை வழியில் செல்ல விடாமல்
மழை நீர் சேகரிப்பு அமைப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
மீன் கடையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபரிகள் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account