By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்

Last updated: June 11, 2026 6:56 pm
June 11, 2026
5 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூன் 11 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தில் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக முறையான குடிநீர் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

மேலும் அக்கிராமத்தில் உள்ள 6 அடி பம்புகள் பழுதான நிலையில் தற்போது வரை இருந்து வருகிறது. அந்த அடி பம்புகளை சரி செய்யக்கோரியும் முறையான குடிநீர் வழங்க கோரியும், பலமுறை கிராம பஞ்சாயத்து செயல் அலுவலரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100க்கும் மேற்பட்டோர் புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, பல மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் கவுண்டன்பட்டி கிராமத்தில் முறையான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அக்கிரமம் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் நேரில் சென்று பார்வை
தென் தாமரைகுளம் அருகே தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல்
திருச்சி திமுக வாக்கு எண்ணும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்
குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தார் தளம் அமைத்து சீரமைக்க மாவட்ட ஆட்சியருக்கு மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கம்யூனிஸ்ட்சிங்காரவேலர்பிறந்தநாள் மற்றும்நூல் அறிமுக கூட்டம்

February 24, 2025
43 Views
சக்கரவத்தி பிளாஸ்டிக் குழும நிறுவனர் தனது மனைவி பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பட பாடல் பரிசு
நாகர்கோவில் அருகேவிஷம் குடித்து குளத்தில்இறங்கி பெண் தற்கொலை
துத்திப்பட்டு ஊராட்சியில் மழை வெள்ள பாதிப்பு
தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடகப்பிரிவு காவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account