By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே 5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே 5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே 5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Last updated: August 3, 2026 5:59 pm
August 3, 2026
14 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஆகஸ்ட் 03 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் இருந்து கந்தசாமிபுரம் கிராமத்திற்கு மொத்த தூரம் 15 கிலோமீட்டர் தூரமாகும். இதில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாதலாபுரம் கிராமம் வரை நெடுஞ்சாலைதுறை சாலையாகும். மாதலாபுரம் கிராமத்திலிருந்து கந்தசாமிபுரம் கிராமம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் ஊராட்சி ஒன்றிய கிராமப்புற சாலையாகும். இந்த 5 கிலோமீட்டர் சாலை மிகவும் மோசமாக இருப்பதால், இந்த சாலையை பயன்படுத்தும் கந்தசாமிபுரம், P.ஜெகவீரபுரம், புதுச் சின்னையாபுரம், சேர்வைகாரன்பட்டி, சங்கரப்பநாயக்கன்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் துத்திநத்தம் பெருநாழி, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பள்ளிகல்லூரி வாகனங்கள் அரசு போக்குவரத்து இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரசாத் கூறுகையில்: இந்த மாதலாபுரம் முதல் கந்தசாமிபுரம் வரை 5 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையை கடந்த ஆட்சியில் இருந்த அரசும் தற்போது உள்ள அரசும் சாலையை சீரமைக்கவோ அல்லது புதிய சாலை அமைக்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அடிக்கடி பழுதாகி வருகிறது.

குறிப்பாக 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த சாலையைக் கடக்க 1/2 மணி நேரம் ஆகிறது, ஒரு அவசரத்திற்கு கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும், 108 வாகனம் உரிய நேரத்தில் வர முடியாமலும், பள்ளி, கல்லூரி வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமலும் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல் பொதுமக்களுக்கு புதிய பேருந்து கொடுத்து என்ன பயன்? சாலை இங்கே சரி இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர், எனவே தமிழக அரசு சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

காவேரிப்பட்டினம் அருகே உள்ள ஜெகதாப் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜை செய்த தவெக மத்திய மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ்
விளாத்திகுளத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கோதையாற்றில் மீண்டும் முதலைகள் நடமாட்டம்: வனத்துறை உயிரியல் ஆய்வாளர் படகில் சென்று ஆய்வு
நாகர்கோவில் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்

January 30, 2025
78 Views
தருமபுரியில் முனைவர் கவிதா மோகன்தாஸ் எழுதிய நூல் வெளியீட்டு விழா
அனைத்து துறை அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டம்
திமுக பவள விழா முப்பெரும் விழா
கல்வி நிதி ரூ. 25,000 வழக்கறிஞர் பழனி கணபதி வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account