By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளவங்கோடு வட்டார பகுதிகளில் ஒரே நாளில் 2 இடங்களில் 3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விளவங்கோடு வட்டார பகுதிகளில் ஒரே நாளில் 2 இடங்களில் 3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

விளவங்கோடு வட்டார பகுதிகளில் ஒரே நாளில் 2 இடங்களில் 3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Last updated: May 20, 2026 4:56 pm
May 20, 2026
16 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 20 –

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ.எம்.பாரதி தலைமையில், ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் இன்று 20ம் தேதி விளவங்கோடு வட்டார பகுதிகளில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணி நடைபெற்றது.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக காரோடு என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்த தமிழக பதிவெண் கொண்ட சொகுசு காரை நிறுத்தும் படி சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் அதி வேகமாக மாங்கோடு வழியாக பனச்சமூடு சென்று கேரள மாநிலம் ஒற்றசேகரமங்கலம், நெய்யாற்றின்கரை, விழிஞ்ஞம் வழியாக சுமார் 37 கிலோ மீட்டர் சென்றது.

தொடர்ந்து கேரளாவில் உள்ள முக்காலா என்ற இடத்தில் வைத்து கடத்தல் காரை பிடித்தனர். அப்போது கடத்தல் காரை விட்டு இரண்டு கடத்தல் காரர்கள் தப்பி ஓடி விட்டனர். காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 2000 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இன்று மாங்கோடு பகுதியில் வைத்து தமிழக பதிவெண் கொண்ட மற்றொரு காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 1000 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டு,
கடத்தல் வாகனத்தை திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இரட்டை ரயில் பாதைக்காக நில உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சலசலப்பு; முற்றுகையிட முயன்றதால் வாக்குவாதம் பரபரப்பு
அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தடைக்காலத்துக்கு முன்பே மீன்பிடி படகுகள் நிறுத்தம்
நாகர்கோவிலில் கிங்டம் பட போஸ்டரை கிழித்தெறிந்த நாம் தமிழர் கட்சியினர்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் மேற்கூரை பழமை மாறாமல் ஓட்டுப் பணிகள் சரி செய்வது குறித்து ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

உபகரணங்கள் இன்றி பணி சுமையால் பரிதவிப்பு

September 13, 2024
58 Views
ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை ஒப்படைத்து போராட்டம்
சாஸ்தா திருக்கோயிலில் மண்டல பூஜை விழா
இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெற கோணம் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும்: பாரதிய ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account