By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உட்பட 16 பேர் மீது கேரளா போலீஸ் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உட்பட 16 பேர் மீது கேரளா போலீஸ் வழக்கு பதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உட்பட 16 பேர் மீது கேரளா போலீஸ் வழக்கு பதிவு

Last updated: July 6, 2026 7:58 pm
July 6, 2026
37 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 6 –

விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ டி.டி.பிரவீன், முன்னாள் பிஷப் தர்மராஜ் ரசாலம் உள்ளிட்ட 16 பேர் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளா சி.எஸ்.ஐயின் தெற்கு கேரளா மகா திருச்சபை தலைமையகம் திருவனந்தபுரத்தில் உள்ள பாளையம் பகுதியில் உள்ளது. இங்குள்ள எம்.எம். தேவாலயத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி ஆலய பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்து மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்பொழுது சம்பந்தப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷன் புகார் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் கோர்ட் தலையீட்டைத் தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் பிஷப் தர்மராஜ் ரசாலம், விளவங்கோடு எம்.எல்.ஏ. பிரவீன், நிபு ஜேக்கப் வர்க்கி, ரசலையன், சதேஷ் குமார் உள்ளிட்ட மொத்தம் 16 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
61 நாட்கள் மீன் பிடித்தடைக் காலம் இன்று முதல் அமல்
இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் சாமிதோப்பு
பா.ஜ.க சார்பில் தெருமுனை கூட்டம் மேல்புறம் சந்திப்பில் நடந்தது
அரசு மருத்துவக் கல்லூரி பணியாளர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

போச்சம்பள்ளி அருகே தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் அகரம் அரசு பள்ளியில் முதலிடம் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷா

May 13, 2024
156 Views
தூத்துக்குடி மேற்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திருப்பூரில் இந்திய நாட்டின் 79-வது சுதந்திர தின விழா
மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடு
திற்பரப்பில் சித்த மர்ம மருத்துவர்கள் கூட்டமைப்பின் 1 வருட வர்ம பயிற்சி நிறைவு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account