By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாணியம்பாடியில் மின்மாற்றி அருகே தேங்கிய தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து ஆடு பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வாணியம்பாடியில் மின்மாற்றி அருகே தேங்கிய தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து ஆடு பலி
தமிழ்நாடுதிருப்பத்தூர்

வாணியம்பாடியில் மின்மாற்றி அருகே தேங்கிய தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து ஆடு பலி

Last updated: July 30, 2026 5:17 pm
July 30, 2026
5 Views
Share
SHARE

வாணியம்பாடி, ஜூலை 30 –

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்று மேடு பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி ஆடு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை மின்வாரிய ஊழியர்கள் மூன்று நாட்களுக்கு முன்பு சீரமைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மின்மாற்றி அருகே தேங்கி நின்றிருந்த தண்ணீரை குடிக்கச் சென்ற ஆடு, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

மின்மாற்றி பழுது சரிசெய்யப்பட்ட பின்னரும் முறையான எர்த் இணைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால், தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவத்தில் மனித உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதது அதிர்ஷ்டவசமாக இருந்தாலும், இதேபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; மோப்பநாய் உடன் போலீசார் சோதனை
தருமபுரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
லால்குடியில் மக்கள் தொடர்பு முகாம்: 302 பயனாளிகளுக்கு ரூ. 91.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
நாகர்கோவிலில் அம்பேத்கர் நினைவு நாள்; 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
விவசாய இலவச மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிச.31 வரை அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் டிஆர்பி. ராஜாவுக்கு டெல்டா விவசாயிகள் நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பரமக்குடி அரசு கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா

October 1, 2025
64 Views
கடலில் சேரும் தண்ணீரெல்லாம் வீணாக கலக்கிறது என்று சொல்வதை ஏற்க முடியாது – விவசாயிகள் மாநாட்டில் குறும்பனை பெர்லின் கருத்து
குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் தாய் மற்றும் குழந்தை தினம்
உலக மக்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்பிற்காக விருதினை சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account