By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களில் இருந்து காகிதச்சுருள் நீக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களில் இருந்து காகிதச்சுருள் நீக்கம்
சேலம்தமிழ்நாடு

வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களில் இருந்து காகிதச்சுருள் நீக்கம்

Last updated: June 16, 2026 7:56 pm
June 16, 2026
5 Views
Share
SHARE

சேலம், ஜூன் 16 –

சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற பொது தேர்தல் – 2026 வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட சின்னம் காட்டும் இயந்திரங்களில் இருந்து தெர்மல் காகித சுருள், முகவரி தாள்கள் நீக்கம் செய்யும் பணி மற்றும் காலாண்டு தணிக்கை மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 – க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவின்போது சேலம் மாவட்டத்தில் உள்ள 3469 வாக்கு சாவடிகளில் 3492 சின்னம் காட்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி வாக்குப்பதிவின் போது சின்னம் காட்டும் இயந்திரங்களில் இருந்த காகித சுருள், முகவரி தாள்கள் நீக்கம் செய்யும் பணி மற்றும் காலாண்டு தணிக்கை மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் தெர்மல் காகித சுருள் மற்றும் முகவரி தாள்கள் நீக்கம் செய்து மீண்டும் பழைய நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் பெருவிழா
தேனி மாவட்டம் பள்ளி மாணவர்களுக்கான கோடை காலப் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்
ஆலங்குளத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட பனையேறும் தொழிலாளியிடம் நலம் விசாரிப்பு: மனிதத் தன்மையற்ற செயல் என ஜான் பாண்டியன் கண்டனம்
இடப்பிரச்சினை காரணமாக புளியங்குடியில் காவல் நிலையம் முன்பாக பெண் தீ குளிக்க முயற்சி
குமரியில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 10 லட்சத்திற்கு மேல் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி

December 17, 2024
80 Views
“விபத்தில்லா குமரி” லாரி ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்
காவல்துறை அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account