By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள்
இராமநாதபுரம்மாவட்டம்

தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள்

Last updated: October 10, 2024 8:56 am
October 10, 2024
169 Views
Share
SHARE

இராமநாதபுரம் அக்10-

இம்மானுவேல் சேகரனாரின் 100 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  அவரது உருவப்படம் திறந்து வைத்து 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 100வது பிறந்தநாள் விழா இன்றைய தினம் முதல்முறையாக  அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

 

 தனியார் மகாலில் அவரது உருவப்படம் திறக்கப்பட்டு பால் வளம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன், மனித வளம் மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் உள்ளிட்டர் மலர் தூவி மரியாதை செய்தனர். 

 

அதன் பின்பு 50 பயனாளிகளுக்கு 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

 

பின், இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

இவர்களுடன்   சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பச்சைமால் தனது நட்சத்திர பிறந்த நாள்
ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
போச்சம்பள்ளி அருகே வீதிகளில் தேங்கிய மழைநீர்; மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் அவதி
நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில்
மாணவர்கள் அதிக நேரம் கைப்பேசி பயன்படுத்துவதனால்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

வெள்ளியில் ராமர் பாதம் செய்வதற்கு வெள்ளி வழங்கும் நிகழ்ச்சி!!!

July 20, 2024
105 Views
சிவகங்கையில் டிட்டோஜாக் – ஆசிரியர் கூட்டணியினர் மறியல் போராட்டம்
சுக்ரீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு!!
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
மழைக்கு ஒதுங்கிய நடக்க முடியாத முதியவரை கம்பால் அடித்து துரத்திய வடமாநில கடை உரிமையாளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account