By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வில்லுக்குறியில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வில்லுக்குறியில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து
கனஂனியாகுமரிமாவட்டம்

வில்லுக்குறியில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து

Last updated: March 3, 2025 1:15 pm
March 3, 2025
73 Views
Share
SHARE

இரணியல், மார்- 2 

 

வில்லுக்குறி  பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் பிரபிஷ் (18) இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபு, பிரதீஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

       நேற்று இரவு பிரபு, பிரதீஷ் ஆகியோர்  அந்த பகுதியில் வைத்து பிரபீசை அவதூறாக பேசியுள்ளார். இதை பிரபிஸ் தட்டி கேட்டதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறு பிரபு மறைத்து வைத்திருந்த கத்தியை  எடுத்து பிரபிஸ்  முதுகில் மாறி மாறி குத்தியதாக தெரிகிறது. பிரபிஸ் சத்தம் போடவே அவரது உறவினர்கள் ஓடிவந்துள்ளனர்.

     அப்போது மிரட்டல் விடுத்த அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பிபிஸ்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன் தம்பியான பிரபு, பிரதீஷ்  இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் பிரபு கொடுத்த புகாரின் பேரில் பிரபிஷ், செல்வன்  உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக சார்பில் மாபெரும் அன்னதானம்
எடப்பாடியார் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய திமுக மீது எஸ்.பி. யிடம் புகார்
இணையதள தொழில்நுட்பங்கள் நகைகடை கொள்ளை
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31-வது பட்டமளிப்பு விழா
குமரியில் வயதான தம்பதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகையை பறித்துச் சென்ற பெண்: போலீஸ் வலைவீச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நட்டாலம் கல் குவாரியில் கொள்ளை : ஒருவர் கைது

November 24, 2025
39 Views
பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு
சூரசம்ஹார விழா தொடக்க நிகழ்வு; உலகெங்கும் வாழும் முருக பக்தர்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் வாழ்த்து
துணை அமைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account