By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது
தஞ்சாவூர்தமிழ்நாடு

வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது

Last updated: June 9, 2026 7:32 pm
June 9, 2026
22 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 9 –

வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதி உடைய விவசாயிகள் முழுமையாக பயன்பெறவும் பல்வேறு காரணங்களால் தவணைத் தொகை நிறுத்தம் செய்யப்பட்ட பயனாளிகள் மீண்டும் திட்டத்தில் இணைந்து பயன் பெறவும் மாவட்ட முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் வங்கி கணக்குடன், ஆதார் எண்ணை இணைக்காத 3,070 விவசாயிகள் மின்னணு கேஒய்சி பதிவு செய்யாத 1,174 விவசாயிகள், ஆதார் எண் மற்றும் மின்னணு கே.ஒய்.சி பதிவு செய்யாத 252 விவசாயிகள் தொடர்ந்து திட்டத்தின் பலனை பெற முடியாத நிலையில் உள்ளனர். தகுதி உடைய அனைத்து விவசாயிகளும் வட்டார அளவில் நடைபெறும் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்ட சிறப்பு முகாம்களில் பங்கேற்று தங்களின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்து திட்டத்தின் பயன்பெறலாம்.
இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண் வணிகத்துறை மற்றும் வருவாய் துறைகளுடன் இணைந்து நடைபெறும் முகாம்களில் விடுபட்ட விவரங்களை பதிவு மேற்கொள்ள வேண்டும்.

இந்த முகாம் 10, 12, 15 தேதிகளில் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடைபெறும். பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் 23வது தவணை ஜூலை மாதத்தில் வழங்கப்பட உள்ள நிலையில், நில ஆவண விவரங்கள் புதுப்பித்தல் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு, மின்னணு கேஒய்சி பதிவு உள்ளிட்ட தகவல்களை சரி செய்ய வேண்டிய வேண்டியது அவசியம். இதன் மூலம் விடுவிக்கப்பட்ட தகுதியான விவசாயிகள் திட்டத்தின் புதிதாக தொடர்ந்து பயனடைய முடியும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தஞ்சாவூரில் தமிழக சட்டசபை தீர்மான நகலை எரித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம்
தஞ்சாவூரில் தேர்தல் அலுவலர்களுடன் பார்வையாளர்கள் கலந்தாய்வு
மணப்பாறை: திமுக ஒன்றிய செயலாளர் அதிரடி கைது
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பாரத கலாச்சார பேரவை சார்பில் சாதனையாளர் விருது வழங்கு விழா

July 14, 2026
18 Views
சுசீந்திரம் அருகே டியூசன் படிக்க சென்ற மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
திண்டுக்கல்லில் விடுதலைப் போராட்ட மாவீரர் திண்டுக்கல் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 224ம் ஆண்டு நினைவு நாள் விழா
கடைசி ஆடியை முன்னிட்டு நிலக்கோட்டை பெரியகாளியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
80 இலட்சம் செலவில் புதிய சாலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account