By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடி: கலெக்டர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடி: கலெக்டர் துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடி: கலெக்டர் துவக்கி வைத்தார்

Last updated: July 4, 2026 1:35 pm
July 4, 2026
20 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 4 –

நாகர்கோவில் வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று 4ம் தேதி துவக்கி வைத்து, பார்வையிட்டு கூறியதாவது: தமிழக அரசு சார்பில் விவசாயிகளின் விளைபொருட்களைச் சந்தைப்படுத்தவும், இயற்கை சார்ந்த விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமைகளில் வடசேரி உழவர் சந்தையில் ‘ஆர்கானிக் ஃபார்ம்’ எனப்படும் இயற்கை வேளாண் அங்காடி செயல்படும். இன்று தொடங்கப்பட்ட இயற்கை அங்காடியில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், தேன், தேங்காய், தூய மல்லி, கட்டி சம்பா உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகள், இயற்கை உரங்கள் மண்புழு உரம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், மட்டி பழம் உள்ளிட்ட வாழைப்பழ வகைகள், பலா பழங்கள் மேலும் கண்களை கவரும் பூச்செடிகள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. சுமார் 80 விவசாயிகள் தங்கள் இயற்கை விளைபொருட்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர். இது ஒரு தொடக்கம் மட்டுமே வரும் நாட்களில் இந்தச் சந்தையை இன்னும் சிறப்பாக மேம்படுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இது விவசாயிகளுக்கு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, அவர்களின் தயாரிப்புகளை மேம்படுத்த உதவும். மேலும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் ‘மாடித்தோட்டங்களை’ அமைப்பதை ஊக்குவித்து வருகிறோம். இது குப்பைக் கழிவுகளைக் குறைக்கவும் உதவும். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் மாடித்தோட்டங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்துறை இணை இயக்குனர் வாணி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை கீதா, விவசாய பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பல்சமய நட்புறவுக் கழகத்தின் திருப்பூர் ஒன்றிய கிளை சார்பாக தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள் விழா!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
முளங்குழி அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது
கேரள – குமரி எல்லையில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி உண்ணாவிரத போராட்டம்

July 31, 2024
82 Views
அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மரம் சாலையோர மின்கம்பம் மீது விழும் அபாயம்; மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
கோவையில் கஞ்சா விற்றவர் கைது
1,913 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account