By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
தூத்துக்குடி

வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை

Last updated: August 6, 2025 10:51 am
August 6, 2025
43 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஆகஸ்ட் 6 –

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டில் 15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் சரக்கு பெட்டகங்களை பொருத்தவரையில் இந்த நிதியாண்டு 03.08.2025 வரை 2,98,107 டிஇயு சரக்கு பெட்டகங்களை கையாண்டு இதற்கு முந்தைய சாதனையான 2,71,620 டிஇயு சரக்கு பெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு 9.75 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது.

வ.உ.சிதம்பரனார்துறைமுகத்தில் முக்கியமாக நிலக்கரி, சுண்ணாம்புக் கல், உப்பு, ராக் பாஸ்பேட், சமையல் எண்ணெய் மற்றும் கட்டுமான பொருட்கள் ஆகியவை கையாளப்பட்டதன் மூலம் இச்சாதனை நிகழ்ந்துள்ளது. முக்கியமாக திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு பெட்டகங்கள் அதிகரிப்பால் சரக்கு பெட்டகங்களின் அளவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதே போன்று வ.உ. சிதம்பரனார் செயல்பாடுகளை அதிகரிப்பதற்கு முக்கிய பங்களிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 26.07.2025 அன்று பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்குதளம் -3 செயல்பாட்டினை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பகுதியானது தொழில் மயமயாக்குதலில் வேகமான வளர்ச்சியடைந்து வருகிறது. வரவிருக்கும் சிங்கப்புரைச் சேர்ந்த நிறுவனத்தின் செயற்கை நார் தொழிற்சாலை, கொரியா நிறுவனத்தின் காலணித் தொழிற்சாலை மற்றும் பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் புதிய முதலீடுகள் போன்றவை வ.உ. சிதம்பரனார் துறைமுகம் சரக்கு கையாளுவதற்கு நல்ல முன்னோட்டமாக இது அமையும்.

துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், இச்சிறப்புமிக்க சாதனையை புரிய அயராது சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும் அனைத்து துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், துறைமுக தொழிற்சங்கங்கள், சரக்கு பெட்டகங்க முனையங்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

ஆத்தூரில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
விளாத்திகுளத்தில் தனியார் பேருந்தில் வந்த 2 பயணிகளிடமிருந்து 37 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டுவரப்பட்டதா? தீவிர விசாரணை
பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம்
தூத்துக்குடியில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் கோவிலில் கனிமொழி எம்.பி., ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா

April 2, 2025
41 Views
சென்னை மெரினாவில் உணவுத் திருவிழா
நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள்
கொடிசியாவில் ரா மேட் இந்தியா 2024 கண்காட்சி
108 அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account