By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லால்குடியில் மக்கள் தொடர்பு முகாம்: 302 பயனாளிகளுக்கு ரூ. 91.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > லால்குடியில் மக்கள் தொடர்பு முகாம்: 302 பயனாளிகளுக்கு ரூ. 91.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடுதிருச்சி

லால்குடியில் மக்கள் தொடர்பு முகாம்: 302 பயனாளிகளுக்கு ரூ. 91.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Last updated: July 31, 2026 7:09 pm
July 31, 2026
3 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 31 –

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புதூர் உத்தமனூர் கிராமத்தில் உள்ள துரைசாமி அய்யனார் கோவில் வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

​லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

​நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி பேசியதாவது: மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் மக்களை நேரடியாகச் சென்றடைவதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுகிறது.

​அரசுத் துறைகளின் சார்பில் வழங்கப்பட்டு வரும் கடனுதரவிகள், மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இங்கு அரங்குகள் அமைக்கப்பட்டன.

குறிப்பாக, ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் சுயஉதவிக் குழுப் பெண்கள் இன்று தொழிலமுனைவோராக உருவெடுத்துள்ளனர். இளைஞர்கள் தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் மூலமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமும் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

​இம்முகாம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 155 மனுக்களும், முகாம் நாளில் 55 மனுக்களும் என மொத்தம் 210 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் இணையத்தில் பதியப்பட்டு ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இம்மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் உரிய விசாரணை நடத்தி, தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்வில் லால்குடி வருவாய் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் உட்பட வருவாய்த்துறையினர் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முன்னதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி ஸ்டால்களை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்.

​தொடர்ந்து, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உட்பட 302 பயனாளிகளுக்கு, 91 லட்சத்து 14 ஆயிரத்து 326 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் செம்மாங்குளம் கரையில் குப்பையில் பயங்கர தீ; புகை மண்டலமாக காட்சி அளித்த அவ்வை சண்முகம் சாலை
வள்ளல் பொன் பாண்டித்துரை தேவர் அவர்களின் முழுமையான பெயரை மதுரை கரிமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சூட்ட வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் மனு
அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியம்: மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
போச்சம்பள்ளி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய கார்; பள்ளி சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி
கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு பெண்ணுக்காக மோதி கொண்ட கல்லூரி மாணவர்கள்: போலீஸ் வாகனம் கல் வீசி உடைப்பு: 6 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

December 26, 2024
55 Views
நடப்பாண்டில் 468086 டன் கொள்முதல்
புதிய 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் கழகச் செயலாளர் நியமனம்
மார்த்தாண்டம் அருகே பைக் மோதி மூதாட்டி பலி
அதிகரித்து வரும் கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account