By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரோட்டரி சங்கம் 100 பெண்களுக்கு பிங்க் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ரோட்டரி சங்கம் 100 பெண்களுக்கு பிங்க் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி
சென்னை

ரோட்டரி சங்கம் 100 பெண்களுக்கு பிங்க் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி

Last updated: August 25, 2025 5:37 pm
August 25, 2025
41 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 25 –

சென்னை ரோட்டரி சங்கம் 3234 மாவட்ட ஆளுநர் ஏ.கே. எஸ் வினோத் சரோகி தலைமையில் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் 100 மகளிருக்கு பிங்க் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சர்வதேச ரோட்டரி சங்க தலைவர் பிரான்செஸ்கோ அரெஸ்ஸோ ஆகியோர் சிறப்பு விருந்தினாரக கலந்து கொண்டு பிங்க் ஆட்டோக்களை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்த திட்டம் மாநிலத்தின் பெண்கள் முன்னேற்றக் கண்ணோட்டத்துடன் இணைப்பது மட்டுமல்லாது அவர்களின் முன்னேற்றத்திற்கு வலிமை சேர்க்கும். குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும். இதுபோன்ற நிகழ்வின் மூலம் தமிழ்நாட்டின் மீது புதிய நம்பிக்கையை உருவாகும் என்றார். ரோட்டேரியன்ஸ் எம். முருகானந்தம் மற்றும் லெப்டினன்ட் கே.பி. நாகேஷ், சிவா மற்றும் ஆர்.ஐ இயக்குநர்கள் (2025–27) உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நேச்சுரல்ஸ் சலூன் பிராண்டு தூதராக திரைப்பட நடிகை ஸ்ரீலீலா நியமனம்
அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி 10ஆம் ஆண்டு திருவிழா
கற்றல் செயல் முறையில் ‘ஏஐ’ பயிற்சி பட்டறையில் வல்லுனர்கள் விவாத கருத்தரங்கு
அரசு மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கு பொதுமக்களுக்கு கோரிக்கை
சென்னையில்அமைச்சர் பன்னீர்செல்வம் ராஜா எம்எல்ஏ சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

March 7, 2025
47 Views
மொழிபெயர்ப்பில் பண்பாட்டு அடையாளங்கள்
பாராளுமன்றம் முதல் சட்டமன்றம் வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தளவாய்சுந்தரம்: நடிகர் தாடி பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பு!
நாகர்கோவிலில் ஒரே நாளில் 3 கடைகளில் துணிகரக் கொள்ளை; முகமூடி அணிந்த நபர்கள் கைவரிசை
கால்பந்து விளையாடிய போது மயங்கி விழுந்து வாலிபர் சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account