By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.30,000 ஊதியம் கோரி உண்ணாவிரதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ரூ.30,000 ஊதியம் கோரி உண்ணாவிரதம்
சென்னைதமிழ்நாடு

ரூ.30,000 ஊதியம் கோரி உண்ணாவிரதம்

Last updated: September 10, 2026 11:48 am
September 10, 2026
10 Views
Share
SHARE

சென்னை, செப்.10

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து தொகுப்பூதிய அலுவலக பணியாளர்கள் சங்கம் சார்பில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில், குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000 ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், இ.எஸ்.ஐ., பி.எஃப். திட்டங்களை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பயணப்படி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயணப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், மாற்றுப் பணி வழங்கும்போது ஊக்கத்தொகை, ஓய்வூதியம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்படும் போது மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என சங்கத் தலைவர் இதயவேந்தன் வலியுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

சிறுமிக்கு பாலியல்; தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை; நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
தொண்டி மருத்துவமனை அருகே பழைய கட்டடத்தில் சமூக விரோத செயல்கள்!
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தடைக்காலத்துக்கு முன்பே மீன்பிடி படகுகள் நிறுத்தம்
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருச்சி வாகன விபத்து – காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில் அரசு ஊழியர் கைது

September 13, 2025
66 Views
தேமுதிக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெற கோணம் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும்: பாரதிய ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
கோயிலுக்கு சொந்தமான குளத்தை சீரமைக்க
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account