By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரம் அமமுக நகர் செயலாளர் மணிகண்டன் தலைமையில் பெரும்பாலான உறுப்பினர்கள் ராஜினாமா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் அமமுக நகர் செயலாளர் மணிகண்டன் தலைமையில் பெரும்பாலான உறுப்பினர்கள் ராஜினாமா
அரசியல்இராமநாதபுரம்தமிழ்நாடு

ராமநாதபுரம் அமமுக நகர் செயலாளர் மணிகண்டன் தலைமையில் பெரும்பாலான உறுப்பினர்கள் ராஜினாமா

Last updated: June 5, 2026 4:46 pm
June 5, 2026
2 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுன் 5 –

ராமநாதபுரம் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ராமநாதபுரம் நகர் செயலாளர் ஜே.ஆர்.பி.மணிகண்டன் தன் பதவியை ராஜினாமா செய்து கூறியதாவது: 2026 தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வியை சந்தித்ததின் விளைவாக ஒருங்கிணைந்த ராமநாதபுரம் நகர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெரும்பான்மையான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளின் படி ராமநாதபுரம் நகர் செயலாளர் ஆகிய நான் வகித்து வந்த நகர் கழகச் செயலாளர் பதவியை இன்று முதல் ராஜினாமா செய்கிறேன்.

மேலும் ராமநாதபுரம் நகர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்து அடிப்படை பதவியில் இருந்தும் ஒட்டுமொத்தமாக விலகுவதாகவும் ஏழைகளின் தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஏழை எளிய மக்களுக்காக துவங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 17 வயது முதல் உறுப்பினராக பயணித்து 2016 டிசம்பர் 5ம் தேதி அம்மாவின் மறைவிற்குப் பிறகு மக்கள் செல்வர் டிடிவி தினகரன் 2018 மார்ச் மாதம் 15ம் தேதி மேலூரில் தொடங்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உண்மை தொண்டனாக இணைந்து 2018 ஆர் கே நகர் இடைத்தேர்தல் முதல் 2026 நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வரை கழகத்தின் வெற்றிக்காக உண்மையாக உழைத்து கழகத்தின் மாவட்ட வர்த்தக அணி பொருளாளராக மாவட்ட வர்த்தக அணி செயலாளராக ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நகரக் கழகச் செயலாளராக பயணித்து வந்த நான் இன்று முதல் என்னை விடுவித்துக் கொள்கிறேன்”

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாம் வாழ்க புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பயணித்த கழக உடன்பிறப்புகளுக்கும் ராமநாதபுரம் நகராட்சி நான்காவது வார்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட்ட என் மனைவி தனபாண்டியம்மாள் அவர்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து நகர் மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த நான்காவது வார்டு பொதுமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் உங்கள் மக்கள் சேவகராக உங்களுடன் பயணிப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி: சிவன் வேடமணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
தமிழக அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
இறுதி கட்ட விறுவிறு வாக்கு சேகரிப்பில் வேப்பனப்பள்ளி தவெக வேட்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி: 40 ஆழ்துளை கிணறுகளை அமைத்து தருவதாக வாக்குறுதி
அதங்கோடு மாயா கிருஷ்ண சுவாமி கோயில் திருவிழா
திருப்பூரில் மருத்துவர் மீது அவதூறு பரப்பி தானமாக வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி; பாதிக்கப்பட்ட மருத்துவர் புகார் மனு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி

June 30, 2024
102 Views
இந்து முன்னணி ஸ்தாபகர் தாணுலிங்க நாடார் 110-வது பிறந்தநாள்
திப்ரூகர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறையில் பதுக்கிய 2 கிலோ கஞ்சா பறிமுதல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்போடு
சிவகங்கையில் செயல்படும் நீதிமன்றங்களை மாற்றக்கூடாது; வழக்கறிஞர்கள் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account