By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மோட்டார் சைக்கிள், பழைய கார்கள் வாங்க கடன்: உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மோட்டார் சைக்கிள், பழைய கார்கள் வாங்க கடன்: உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அறிமுகம்
சென்னைதமிழ்நாடு

மோட்டார் சைக்கிள், பழைய கார்கள் வாங்க கடன்: உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அறிமுகம்

Last updated: August 3, 2026 8:17 pm
August 3, 2026
7 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 03 –

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, மோட்டார் சைக்கிள் மற்றும் பழைய கார்களுக்கு கடன் வழங்கும் தனது வாகனக் கடன் சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தி உள்ளது. வங்கியின் பாதுகாப்பான கடன் சேவைகளை வலுப்படுத்தும் அதே வேளையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் வாகனக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக இந்த கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சொந்த வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாதச் சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் செய்பவர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள சென்னை, தமிழ்நாட்டின் வாகனச் சந்தைகளில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் பழைய கார்களுக்கான தேவை அதிக அளவில் உள்ளது.

வாடிக்கையாளர் சேவையை அதிகரிக்கவும், நகரத்தில் உள்ள வாகன விற்பனையாளர்களுடன் நல்லதொரு கூட்டாண்மையை ஏற்படுத்தவும், வேளச்சேரி, அண்ணா நகர், போரூர், தாம்பரம், தி.நகர், பெரம்பூர், முகப்பேர், மயிலாப்பூர் மற்றும் அடையாறு உள்ளிட்ட சென்னையில் உள்ள தனது 9 கிளைகள் மூலம் இந்த கடன் வசதியை வங்கி வழங்க உள்ளது.

இந்த அறிமுகம் குறித்து உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் வாகனக் கடன் பிரிவின் வணிகத் தலைவர் பிரேம்குமார் கூறுகையில், ‘வாகனங்களுக்கான சிறப்பான சந்தை மற்றும் சொந்த வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ள சென்னை, எங்களது வாகனக் கடன் வணிகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது. வலுவான கிளை நெட்வொர்க் மற்றும் டீலர் கூட்டாண்மையுடன், சென்னையில் இருசக்கர வாகனம் அல்லது பழைய கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எளிதான, வெளிப்படையான மற்றும் அவர்களது தேவைக்கேற்ற கடன்களை விரிவுபடுத்த எங்கள் வங்கி தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே வீட்டிலிருந்த சிறுவன் திடீர் மாயம்; போலீசில் புகார்
பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.60.87 கோடியில் புதிய கட்டிடம் திறப்பு
கொட்டாரம் பகுதியில் பாசன கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியது
கடலாடியில் நுண்ணுயிர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தலைமை பட்டரிடம் நூதன மோசடி: போலிசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெண்

February 2, 2025
57 Views
நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
வராகி அம்மனுக்கு 11 நாட்கள் நடந்த ஆஷாட நவராத்திரி விழா
விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வெயிலில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் விவசாயிகள்
ரத்த சோகை பற்றிய மருத்துவ விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account