By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மோசமான உணவுமுறையால் அதிகரிக்கும் உடல் எடை, நீரிழிவு நோய்; ஆய்வில் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மோசமான உணவுமுறையால் அதிகரிக்கும் உடல் எடை, நீரிழிவு நோய்; ஆய்வில் தகவல்
சென்னை

மோசமான உணவுமுறையால் அதிகரிக்கும் உடல் எடை, நீரிழிவு நோய்; ஆய்வில் தகவல்

Last updated: October 6, 2025 5:24 pm
October 6, 2025
55 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர் 06 –

இந்தியாவில் வேகமாக மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்களின் காரணமாக நீரிழிவு மற்றும் உடல் எடை அதிகரிப்பு மக்களிடையே அதிகரித்து காணப்படுவதாக நேச்சர்மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி எம்.ஆர்) இந்திய நீரிழிவு தொடர்பான ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் இணைந்து இந்த ஆய்வு 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் டெல்லியின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த 1,21,077 பேரிடம் எடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் 5 பேரில் ஒருவரிடம் விரிவான உணவுமுறைத் தரவு, மாநிலங்கள் முழுவதும் இந்தியாவின் உணவுமுறை பழக்க வழக்கங்கள், மேக்ரோநியூட்ரியண்ட் உட்கொள்ளல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வளர்சிதை மாற்ற அபாயம் ஆகியவை குறித்தும் தெரிய வந்துள்ளது.

தென் மாநிலங்கள், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அரிசியையும், வடமாநிலங்கள் கோதுமையையும், வட கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ராகி, சோளம், முத்து (பஜ்ரா) ஆகிய தினை வகைகளை அதிகமாக உணவாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று ஆய்வில் தெரிய வருகிறது.

இதுகுறித்து மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், இந்த கட்டுரை ஆசிரியருமான டாக்டர் ஆர்.எம். அஞ்சனா கூறுகையில், வெள்ளை அரிசி அல்லது முழு கோதுமை மாவில் இருந்து அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குறைந்த தரமான புரதம் கொண்ட வழக்கமான இந்திய உணவுகள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வின் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது. மொத்த கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை குறைத்து தாவர அல்லது பால் புரதங்களிலிருந்து அதிக கலோரிகளை எடுத்துக் கொள்ளாமல், வெள்ளை அரிசியிலிருந்து முழு கோதுமை அல்லது தினைக்கு மாறுவது என்பது எந்தவித பலனையும் அளிக்காது என்று தெரிவித்தார்.

மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், ஆய்வறிக்கையின் மூத்த ஆசிரியருமான டாக்டர் வி. மோகன் கூறுகையில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம் குறிப்பாக உணவு மானியங்கள் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் கொள்கை சீர்திருத்தங்களை ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது மக்கள் தாவர அடிப்படையிலான மற்றும் பால் புரதங்கள் நிறைந்த உணவு முறைகளையும், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ள உணவுகளை குறைவாகவும் எடுத்துக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட சார்பில் கலந்துரையாடல் கூட்டம்
தமிழகத்தில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) 51 தொகுதிகளில் தனித்து போட்டியிடும்
தமிழ்நாடு காப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (TNCJP) கொடி அறிமுகம்
ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் துறை அபார வளர்ச்சி பெறும்; பிளாஸ்டிக் துறை வல்லுநர் பேட்டி
பொதுமக்கள் தயாரித்த பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்

January 28, 2025
64 Views
அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் பெருவிழா
அதிகார துஷ்பிரயோக கண்டித்து போராட்டம்.
குளச்சல் ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் பெருவிழா
தருமபுரியில் 30 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account