By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மே தினத்தில் ஜீவானந்தம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மருத்துவர் மற்றும் தொழிலாளிகள்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மே தினத்தில் ஜீவானந்தம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மருத்துவர் மற்றும் தொழிலாளிகள்.
கனஂனியாகுமரிமாவட்டம்

மே தினத்தில் ஜீவானந்தம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மருத்துவர் மற்றும் தொழிலாளிகள்.

Last updated: May 2, 2024 11:56 am
May 2, 2024
116 Views
Share
SHARE

 நாகர்கோவில் மே 2 

குமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு  பகுதியில் அமைந்துள்ள ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மே தினம் கொண்டாடிய மருத்துவர் நாகேந்திரன் மற்றும் தொழிலாளிகள். கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  பெல்லார்மின் , முன்னாள் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் , முன்னாள் குழித்துறை நகராட்சி மன்ற தலைவர்  டெல்பின் , எஸ் .அந்தோணி ,உசேன், அருணாச்சலம் , செல்லத்துரை ,மீனாட்சி சுந்தரம் ,அஜிஸ்  ,ராஜு ஆகியோர் ஒன்றிணைந்து மே தினத்தில் உழைக்கும் தொழிலாளிகளின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு புரட்சிகளை மேற்கொண்டு உழைக்கும் வர்க்கத்தினரை தலை நிமிர செய்த ஜீவானந்தத்தின் மங்காத புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உழைக்கும் தொழிலாளிகளுடன் இணைந்து  பல்வேறு இடங்களில் கொரோனா  நிவாரண பணிகளும் மருத்துவ முகாம்களும் மரக்கன்றுகளை கொடுத்தும் மரங்களை நட்டும் பசுமை புரட்சியும் செய்த சமூகசேவகர் மருத்துவர் தி.கோ.நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி )  நாகர்கோவிலில் அமைந்துள்ள ஜீவா மணிமண்டத்தில் உள்ள  ஜீவானந்தம் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தி மே தின நிகழ்வை தொழிலாளர்களோடு இணைந்து நடத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை வணிக
பிறந்த நாள் விழா சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்
பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

ஹாக்கிதான் போட்டியில் ஆத்தூர் மாணவருக்கு பரிசு

April 9, 2025
32 Views
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
புதுக்கடை அருகே குளித்துக் கொண்டிருந்த மூதாட்டியின் செயின் திருட்டு: சம்பவம் நடந்த 3 நாளில் 2 பேர் கைது
திரலான பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்
புதுக்கடை அருகே வீட்டில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account