By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முறையான ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த 11 பங்களாதேஷ் நாட்டவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > முறையான ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த 11 பங்களாதேஷ் நாட்டவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
தமிழ்நாடுதிருப்பூர்

முறையான ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த 11 பங்களாதேஷ் நாட்டவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Last updated: July 16, 2026 7:08 pm
July 16, 2026
7 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 16 –

திருப்பூரில் எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாகத் தங்கி வேலை செய்து வந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 11 பேருக்குத் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி, திருப்பூர் மாநகர நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சிலரது நடவடிவக்கைகள் சந்தேகப்படும் வகையில் இருந்ததால், அவர்களைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், முகமது அஷ்ரபுல் அலோம் (34), முகமது ருபெல் (34), முகமது மொனிர் ஹுசைன் (34), முகமது அவௌல் (37), முகமது இம்ரான் ஷேக் (31), முகமது சாண்டோ (36), முகமது அணிப் (40), முகமது ரசேல் (40), சம்சூர்நகார் (31), அபுபரமொன் (25) மற்றும் சொஜிப் போர்மன் (26) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் எவ்வித முறையான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மற்றும் விசா போன்ற ஆவணங்களின்றி, பங்களாதேஷ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்து திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததும் அம்பலமானது. இதையடுத்து நல்லூர் போலீசார் 11 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி கனகராஜ் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பங்களாதேஷ் நாட்டவர்களுக்கும் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

காங்கிரீட் சாலை அமைக்கபூமி பூஜை
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 69-வது முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
தொடர் மழை: மார்த்தாண்டம் குளத்தில் கவிழ்ந்த மீன் லாரி
தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு; டிரைவர் கண்டக்டர் எஸ்.பி.யிடம் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு

August 5, 2025
41 Views
கர்ப்ப காலத்தில் கல்லீரல் ஆரோக்கியம்: ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும் தெரிந்து கொள்ள வேண்டியவை
கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு
அகஸ்தீஸ்வரம் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை இனிப்பு வழங்கி வரவேற்ற விஜய்வசந்த் எம்.பி.
பேரவையின் போதை விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account