By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
தேனி

முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

Last updated: July 1, 2025 12:56 pm
July 1, 2025
76 Views
Share
SHARE

தேனி, ஜூலை 1 –

விளையாட்டுத்துறையில் சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்பொது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதியம் ரூ.6,000/- வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்ச தகுதி விண்ணப்பதாரர்கள் சர்வதேச/ தேசிய அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும் (அல்லது) சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும்.

தகுதியான விளையாட்டுப் போட்டிகள் ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளாக்கலால் நடத்தப்பட்ட சர்வதேச/ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம்/ இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச/ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு 2025 – ஆம் வருடம் ஏப்ரல் மாதம் (30.04.2025) அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூபாய் 6000/- ஆக இருத்தல் வேண்டும் (இதற்கான 2025 – ஆம் ஆண்டு பெறப்பட்ட வருமானச் சான்றினை சமர்ப்பித்திட வேண்டும்). ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம்/ மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran/ Masters sports meet) வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற இயலாது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 31.07.2025 மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

விபத்தை தவிர்க்க மின்கம்பத்தில் மோதியதில் ஐந்து மின் கம்பங்கள் சாய்ந்து சேதம்
விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை
கனமழை காரணமாக பாதுகாப்பு நலன் கருதி
மதங்களை தாண்டி மனிதநேயம் மலர்ந்த தருணம்: தேவதானப்பட்டியில் ஒற்றுமையின் உண்மை முகம்!
தவெக சார்பில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, பாராட்டு கேடயம் வழங்கி கெளரவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது

June 20, 2024
119 Views
தமாகா கட்சி மதுரை மண்டல ஆலோசனை கூட்டம்
நித்திரவிளை யில் மீனவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
தருமபுரியில் நில அளவை அலுவலர்கள், ஒன்றிப்பினர் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account