By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன் விரோதம்; அரசு ஊழியருக்கு வெட்டு; ஒருவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > முன் விரோதம்; அரசு ஊழியருக்கு வெட்டு; ஒருவர் கைது
இராமநாதபுரம்

முன் விரோதம்; அரசு ஊழியருக்கு வெட்டு; ஒருவர் கைது

Last updated: July 21, 2025 11:31 am
July 21, 2025
44 Views
Share
SHARE

பரமக்குடி, ஜூலை 21 –

பரமக்குடியில் முன் விரோதம் காரணமாக அரசு ஊழியருக்கு வெட்டு. ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு. பரமக்குடி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன்(52). இவர் குடிநீர் வடிகால் வாரியத்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவருடைய உறவினரான திவாகரன் (34) தந்தை தேவேந்திரனுக்கும் குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு தேவேந்திரனிடம் கார் வாங்கியது தொடர்பாக மாதவனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாதவனின் வீட்டிற்கு சென்ற திவாகரன் தகராறு ஈடுபட்டுள்ளார். இதனால் மாதவனுக்கும் திவாகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திவாகரன் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து மாதவனை வெட்டியுள்ளார். ரத்த காயத்துடன் இருந்த மாதவனை மீட்ட அவரது மனைவி மற்றும் மகள்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து மாதவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திவாகரன் மற்றும் அவருடைய நண்பர் பிரகாஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து திவாகரனை கைது செய்தனர். தலை மறைவான பிரகாசை (34) போலீசார் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அ.புத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
13 நபர்கள் நிற்க்கக்கூடிய அளவிலான 75 அதிநவீன குடை
மது பிரியர்களுக்கு “ஜாக்பாட்”; காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படும்; ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு
மனைவி இறந்த சோகம். மனைவியின் உடல் மீது சாய்ந்து உயிரிழந்த கணவர்.
வேண்டாம் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் – பாஜக
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வரதட்சணை கேட்டு சித்திரவதை ; 9 பேர் மீது வழக்கு

April 13, 2025
36 Views
பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேமுதிகவுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார் பிரேமலதா: திமுகவுடன் தேமுதிக கூட்டணி குறித்து முத்துக்குமார் கருத்து
அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள்: புரட்சித் தமிழகம்
அ தி மு க சார்பில் மனித சங்கிலி போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account