By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் விநியோகமா.?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் விநியோகமா.?
இராமநாதபுரம்

பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் விநியோகமா.?

Last updated: May 7, 2025 11:29 pm
May 7, 2025
72 Views
Share
SHARE

பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்களின்
அலட்சியம் உயிர்பலி அச்சத்தில் நோயாளிகள் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


பரமக்குடி தாலுகா மருத்துவமனை ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரி ஆக மாற்றப்பட்டதால், பரமக்குடி தாலுகா மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கு புதிதாக 5 மாடிகளை கொண்ட கட்டிடம் கட்டும் பணிகள் தொய்வு நிலையில் நடந்த பொழுது, ஆய்வுக்கு வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளை அழைத்து கடுமையான எச்சரிக்கை விடுத்து, ஒப்பந்ததாரிடம் போனில் உன்னுடைய ஒப்பந்தத்தை நீக்கி விடுவேன், உடனடியாக பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என கடும் எச்சரிக்கை விட்டதுடன் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் சிடி ஸ்கேன் ஆபரேட்டர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்து சென்றார். இந்த நிலையில், தொடர்ந்து மருத்துவமனையில் சில மருத்துவங்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அக்கறையில்லாமல் பேரளவில் செயல்படுவதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் நேற்று சிடி ஸ்கேன் எடுக்க சுமார் 20க்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில்,காலை 8 மணி பணிக்கு வர வேண்டிய சிடி ஸ்கேன் ஆப்ரேட்டர் 10 மணி வரை வராததால் ஸ்கேன் எடுப்பதற்காக நோயாளிகள் காத்திருந்தனர்.


மருத்துவமனை மருத்துவ அதிகாரி குறிப்பிட்டு சிடி ஸ்கேன் ஆப்பரேட்டர் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், சிடி ஸ்கேன் ஆபரேட்டர் மருத்துவ அதிகாரியின் பேச்சை அலட்சியம் செய்யும் விதமாக நடந்த கொண்டதாக தெரிகிறது.


மேலும், மருந்து கொடுக்கும் இடங்களில், மருந்து வாங்க வரும் நோயாளிகளிடம் மருத்துவ குறிப்புகளுக்கு மருந்துகளை வழங்கி எப்பொழுது சாப்பிட வேண்டும் என கூறுவது இல்லை. தெரியாமல் கேட்டால் அதற்கு முறையான பதில் வழங்குவதில்லை. மேலும், நேற்று நோயாளி ஒருவருக்கு வழங்கிய மாத்திரை பயன்படுத்த முடியாத நிலையில் பிசுபிசு தன்மையுடன் மாத்திரை இருந்தது. ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நம்பி வரும் பொழுது, இங்கு உள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அலட்சியப் போக்கில் நோயாளிகளிடம் நடந்து கொள்ளக் கூடிய சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நோயாளிகளுக்கு வழங்கும் மாத்திரை காலாவதியான அல்லது பயன்படுத்து முடியாத நிலையில் உள்ளதா என்பதை பார்த்து வினியோகம் செய்ய வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


1
பரமக்குடி மருத்துவமனை சிடி ஸ்கேன் சென்டரில் காத்திருக்கும் நோயாளிகள்.

2. மருத்துவமனை மருந்தகம் பிரிவில் வழங்கப்பட்ட கெட்டுப்போன மாத்திரை.

விளம்பரம்

You Might Also Like

வழிவிடும் முருகன் கோயில் திருவிழா கொடியேற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதிபகுதியில் கனமழை
முத்துச்செல்லாபுரம் கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
ராமநாதபுரத்தில் கோ கிரீன் இந்தியா டிரஸ்ட் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
திருப்புல்லாணி அருகே எருதுகட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழா

October 15, 2024
454 Views
மாரியம்மன் கோவிலில் 48ஆம் நாள் மண்டல பூஜை
நாகர்கோவிலில் அதி வேகத்தில் ஓட்டிய பைக் மின்கம்பத்தில் மோதி 2 பேர் படுகாயம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணி
இந்து முன்னணி பிரமுகர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள், தொண்டர்கள் சாலை மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account