By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு துவக்க விழா
இராமநாதபுரம்மாவட்டம்

நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு துவக்க விழா

Last updated: June 21, 2024 11:50 am
June 21, 2024
446 Views
Share
SHARE

இராமநாதபுரம் ஜூன் 21-

 

ராமநாதபுரம்  நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி  வழங்கும் விழா ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. இதில் கணவரை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள், விசைத்தெளிப்பான், சலவைத்தொழிலாளர்களுக்கு இஸ்திரி, 

தந்தை இறந்த சோகத்திலும் + 2  அரசு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களுடன் தேறிய காட்டூரணியைச் மாணவி ஆர்த்திக்கு கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் , ஆடவர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பல லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை

அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ் கண்ணன் வழங்கினார். பாக்யநாதன்,  செந்தில்குமார், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மேலும் வருகின்ற ஜூலை 20ம் தேதி அறக்கட்டளையில் உள்ள 10834 உறுப்பினர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் மிகப்பெரிய விழா இராமநாதபுரத்தில் நடைபெறும் என்றும், அதற்கான முன்னோட்டமே இன்றைய நிதி உதவி விழா எனவும், தந்தையை இழந்து தந்தையின் கணவை நிறைவேற்ற துடிக்கும் மாணவி ஆர்த்தியின் கல்வி செலவிற்காக உதவிகள் தொடரும் என்று அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ரமேஷ்கண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

முன்னதாக இராமநாதபுரம் சிவன் கோவில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சேனம்விளை பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டிய எம் பி
வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
77 வது வது பிறந்தநாள் விழா
குலசேகரம் அருகே அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
‘யுஜிசி நெட்’ தேர்வுக்கு விண்ணப்பம் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை – திருவனந்தபுரம் ரயில் கூடுதல் பெட்டிகள்

April 2, 2025
55 Views
திருவையாறு காவிரி கரையில் ஆடி அமாவாசை; புனித நீராடிய பக்தர்கள்
சிறப்பாக பணிபுரிந்த பாராட்டு சான்றிதழ்
‘கிளாஸ்மேட்’ நடத்தும்‘எடுகேம்ஸ் இன்பினிட்டி’ புதிர் போட்டி
நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை: (பொ)மேயர் மேரி பிரின்ஸி லதா அதிகாரிகளுக்கு உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account