By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதுகுளத்தூரில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 42 லட்சம் மதிப்புள்ள இலவச வீட்டு மனைகளை உதவி ஆணையர் கங்காதேவி வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > முதுகுளத்தூரில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 42 லட்சம் மதிப்புள்ள இலவச வீட்டு மனைகளை உதவி ஆணையர் கங்காதேவி வழங்கினார்
இராமநாதபுரம்தமிழ்நாடு

முதுகுளத்தூரில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 42 லட்சம் மதிப்புள்ள இலவச வீட்டு மனைகளை உதவி ஆணையர் கங்காதேவி வழங்கினார்

Last updated: June 26, 2026 1:52 pm
June 26, 2026
26 Views
Share
SHARE

முதுகுளத்தூர், ஜூன் 26 –

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 40.20 லட்சம் மதிப்பீட்டில் இலவசமாக 42 வீட்டு மனைகள் 5 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட துணை ஆணையர் (ஆயம்) கங்கா தேவி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. முதுகுளத்தூர் தாசில்தார் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் கணக்குகளை சமர்பித்தனர். கிராம கணக்குகளை ஆய்வுசெய்த மாவட்ட துணை ஆணையர் (ஆயம்) 31 பட்டா மாறுதல்களுக்கு உத்தரவிட்டார்.

ஜமா பந்தியில் நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் மரகத மேரி, மண்டல துணை தாசில்தார்கள் ராமர், தமிழ்மதி, தலைமை இடத்து தாசில்தார் விஜயா, வருவாய் ஆய்வாளர் தினேஷ், சர்வேயர் ஸ்டீபன், கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் மணிமூர்த்தி, அன்புக்கண்ணன், தனவேந்தன் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உத்தரகோசமங்கை மங்களநாதர் கும்பாபிஷேக
வட்டார தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சின்னமலை நினைவு நாள்
தென்காசியில் We The Leadar அமைப்பின் கரு.நாகராஜன் பேட்டி
தொழில்நுட்பக் கல்லூரியின் 25-வது பட்டமளிப்பு விழா!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே மிட்டா வடமலாபுரத்தில் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா

October 4, 2025
51 Views
பேராசிரியர் எம். விஸ்வநாதன் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி
தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் வெப்ப அலை காரணத்தால் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
19ஆம் ஆண்டு, நடைபெற்ற ஆடி திருவிழா
கல்லூரியில்1765 மாணவ மாணவிகளுக்கு பட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account