By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின் கம்பிகளின் உராய்வை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் கையாண்ட புதிய டெக்னிக்!அரசுக்கே டப் கொடுக்கும் அதிகாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மின் கம்பிகளின் உராய்வை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் கையாண்ட புதிய டெக்னிக்!அரசுக்கே டப் கொடுக்கும் அதிகாரிகள்
கனஂனியாகுமரி

மின் கம்பிகளின் உராய்வை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் கையாண்ட புதிய டெக்னிக்!அரசுக்கே டப் கொடுக்கும் அதிகாரிகள்

Last updated: September 1, 2025 6:26 pm
September 1, 2025
78 Views
Share
SHARE

சுசீந்திரம், செப். 01 –

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த குலசேகரன்புதூர் கிராமத்திற்கு செல்லும் சாலைப் பகுதியில் காற்றினால் மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி இப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக பொது மக்களிடமிருந்து தொடர் புகார் வந்ததைத் தொடர்ந்து மின்சார கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசுவதை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு காண பல வழிமுறைகள் இருந்தும் அப்பகுதி இளநிலை பொறியாளர் வழிமுறைகளை பின்பற்றாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மின் வாரிய ஊழியர்களுக்கு தெரிவிக்காமல் காற்றினால் ஏற்படும் உராய்வை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்கிறதான ஆலோசனை வழங்காமல் ஊழியர்கள் பணி செய்யும்போது இப்பகுதிகளை பார்வையிடாமல் விட்டதின் விளைவு பேசு பொருளாக மாறி உள்ளது.

மின்சார கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசாமல் இருக்க பிளாஸ்டிக் பைப்புகளை உபயோகிப்பது வழக்கம். ஆனால் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் மண் நிரப்பி இரு பாட்டில்களை இணைத்து கயிறுகளால் கட்டி மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசாதபடி நூதன முறையில் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டிருப்பது வியத்தகு செயலாக பார்க்கப்படுகிறது. இது ஒரு இடத்தில் மட்டுமல்ல; அப்பகுதிகளில் பல இடங்களில் இவ்வாறு தொங்க விடப்பட்டுள்ளது.

நிரந்தர தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இதனை கண்காணிக்க வேண்டிய இளநிலை பொறியாளரின் அஜாக்கிரதையால் மின்சார வாரியத்திற்கும் தமிழக அரசிற்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இச்செயலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அரசு துறை ரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசுக்கும் மின்சார வாரியத்திற்கு இவர்களால் ஏற்பட்ட களங்கம் துடைக்கப்படும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலுக்கு வந்த ரயிலில் 5 கிலோ கஞ்சா சிக்கியது: போலீசார் பறிமுதல் செய்தனர்
கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்ட பரசுராம் எக்ஸ்பிரஸ்
நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேர்தல் நடத்தை ஆய்வு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மனு
சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அழகு மீனா தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நகராட்சி சார்பில் 99 -வது வாவுபலி பொருட்காட்சி

July 19, 2024
94 Views
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே 9ல் மவ்லிது ஷரீப் ஆரம்பம்
வேலுநாச்சியாரின் 295-வது பிறந்தநாள் விழா
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
மதுரை வேளாண்மை கல்லூரி மாணவி கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account