By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருப்பூர் மாவட்ட காவல்துறையினர்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருப்பூர் மாவட்ட காவல்துறையினர்!!
தமிழ்நாடுதிருப்பூர்

மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருப்பூர் மாவட்ட காவல்துறையினர்!!

Last updated: February 19, 2026 3:01 pm
February 19, 2026
30 Views
Share
SHARE

திருப்பூர், பிப். 19 –

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம் மற்றும் காங்கேயம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர்களை உள்ளடக்கிய “வாட்ஸப் குழு” (Anti Drug Committee Whatsapp Group) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் புதிதாக துவங்கப்பட்டு போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு குறித்த தகவல்கள் பகிரவும், மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் சுமார் 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு மாணவ மாணவிகளிடம் போதைப்பொருள் குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

எட்டையாபுரம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.
தருமபுரி நகராட்சி கூட்டம் நகரமன்ற தலைவர் லட்சுமிமாது தலைமையில் நடைபெற்றது
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு; உடலை வாங்க மறுத்து போராட்டம்
மாஸ்கோ நகரில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் 51 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
குமரி அரசு மருத்துவ கல்லூரியில் ஊழியர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் 1,448 ஆமை குஞ்சுகள்: கடலில் விட்ட வனத்துறை

March 9, 2026
96 Views
புதுப்பிக்கப்பட்ட ராஜ ராஜ சோழன் மணிமண்டபம்
மத்தூர் ஊராட்சி ஒன்றியம் ராஜூவ் நகர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்படக் கண்காட்சி
மாணவர் நற்பணி மன்றம் சார்பாக யோகா பயிற்சி
திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account